வெளிநாட்டில் திருமணம் செய்பவர்கள் கவனத்திற்கு
வெளிநாட்டு பிரஜாஉரிமைபெற்றவர்கள் இலங்கைபிரஜை ஒருவரை திருமணம் செய்ய புதிய நடைமுறை. 2022.01.01 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. 1. தாம் வதியும் நாட்டிலிருந்து குற்றவாளி அல்ல என அந்நாட்டின் பாதுகாப்புபிரிவிலிருந்து பெற்றுவந்த கடிதத்தை பத்தரமுல்லையிலிருக்கும் பதிவாளர்நாயகம் திணைக்களத்தில் சமர்ப்பித்து அனுமதி பெறவேண்டும். (Security…
முல்லைத்தீவு சிறுமி கொலை தொடர்பில் வெளிவரும் தகவல்கள்!
முல்லைத்தீவை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரின் கொலை தொடர்பில் மேலதிக தகவல்கள் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளன. முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனா இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம்…
சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்.
இன்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை ரயில் சேவைகள் நடைபெற மாட்டாதெனவும் எனவே மாற்று பிரயாண ஒழுங்குகளை மேற்காள்ளுமாறும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை உல்லாச பயண அபிவிருத்தி அதிகாரசபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று நள்ளிரவு…
இலங்கையில் மீண்டும் வெடிக்கும் எரிவாயு அடுப்பு
மஸ்கெலியா நல்லதண்ணி – ஸ்ரீபாத மலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவத்தால் பலத்த காயங்களுக்குள்ளான இளைஞர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வர்த்தக நிலையத்தில் நேற்று (23) உணவு சமைத்துகொண்டிருந்தபோது,எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. சம்பவத்தில் குருவிட்ட…
ஒமிக்ரான் 106 நாடுகளுக்குள் நுழைந்தது!!
உலகை உலுக்கி வருகிற ஒமிக்ரான் ஒரு மாத காலத்தில் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்தவகையில் ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஒமிக்ரான் திரிபுதான் காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு…
யாழ்.கந்தர்மடம் சந்தியருகில் பேருந்துடன் மோதி விபத்து!
யாழ்.கந்தர்மடம் சந்தியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.நகரிலிருந்து கோண்டாவில் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் , யாழ்.நகர் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலும்…