யாழில் இளைஞர் யுவதிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி.
யாழ்ப்பாணத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் வழங்கும் இரு வார செயல்திட்டம் நேற்று முன்தினம் வியாழக் கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் 20…
மனிப்பாய் வீதியில் விபத்து: அபிவிருத்தி பணியாளர் மரணம்!
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வியாழக்கிழமை (10-03-2022) காலை யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம், வீதியை கடக்க…
புத்தூர் மேற்கு பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவனும், மனைவியும்
யாழில் மின்சாரம் தாக்கி கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளனர். புத்தூர் மேற்கு பகுதியில் இன்று இந்த துயரச்சம்பவம் நடந்தது. மாசிலாமணி சிவப்பிரகாசம் (59), சிவப்பிரகாசம் நகுலா (55) ஆகியோரே உயிரிழந்தனர். இன்று மதியவேளை வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார்…
யாழ்ப்பாணத்தில் அதிகரித்த தங்கத்தின் விலை.
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால் உயர்வடைந்து, ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாவாக உச்சத்தைத் தொட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளமையால் சர்வதேச பங்குச்சந்தை மீதான முதலீடு குறைவடைந்து, தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் உலக…
பால்மா விலை மீண்டும் அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது. அதற்கமைய 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் பேச்சாளர்…
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது இலங்கை அரசாங்கம். இதன்படி அவர்களுக்கு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிநாட்டில் உள்ள இலங்கையர் அனுப்பும் பணத்தை ரூபாவாக மாற்றும் போது,…
இருபாலை பகுதியில் அடித்து நொருக்கப்பட்ட முச்சக்கரவண்டி
யாழ்.கோப்பாய் – இருபாலை சந்தி பகுதியில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட வன்முறை குழு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது சரமாரியான தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.…
மட்டக்களப்பை சேர்ந்த இளம் தமிழ் பெண்ணுக்கு கெளரவம்!
2022 ஆம் ஆண்டின் சிகரம் தொட்ட தமிழ் பெண்கள் விருதுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வளர்ந்து வரும் இளம் அழக்கலை ஒப்பனையாளர், மதுமி தயாபரன் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கபடவுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட மதுமி தயாபரன் Beauty care-யின் உரிமையாளரான…
மரத்தில் ஏறி கிணற்றில் வீழ்ந்து மாணவி உயிரிழப்பு
முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலணிப்பகுதியில் வீட்டில் கிணற்றிற்கு அருகில் உள்ள கொள்ளாமரத்தில் பழம்பறிக்க ஏறிய 14 அகவை பாடசாலை மாணவி ஒருவர் மரத்தில் இருந்து தவறி கிணற்றிற்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். 07.03.2022 அன்று மாலை முல்லைத்தீவு மாங்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 9…
முல்லைத்தீவு சென்ற பேருந்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்
இ.போ.ச பேருந்தின் முன்பக்க சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கம்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் முன்பக்கச் சில்லு பரந்தன் பகுதியில் அச்சில் இருந்து திடீரென…
யாழ் ஆவரங்கால் பகுதியில் 12 வயது சிறுமி பொலிஸில் தஞ்சம்.
தாய், தந்தையர்கள் தன்னை சித்திரவதை செய்கின்றனர் என சிறுமியொருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். மதுபோதையில் வரும் தந்தை, தாயுடன் சண்டை பிடிப்பதாகவும், இருவராலும் தான் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என தெரிவித்து 12 வயது சிறுமி ஒருவர்…