யாழில் திடீரென மயங்கி வீழ்ந்த இளைஞர் ஒருவர் மரணம்!
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவருடைய உடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் குறித்த இளைஞர் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளை உட்கொண்டமையே மரணத்துக்கான காரணம்…
கிளிநொச்சியில் காற்றுடன் கூடிய மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளது. மாலை 5 மணி நிலவரத்தின்படி செல்வா…
கிளிநொச்சியில் விபத்தில் இருவருக்கு நேர்ந்த நிலை
கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் உழவு இயந்திரமும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த சம்பவமானது கிளிநொச்சி புளியம்பொக்கனை ஆலயத்திற்கு சென்று, திரும்பி யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரம் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த…
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி வெற்றி!
29ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்தை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சுவீகரித்தது. சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகளின் போரின் தொடர்ச்சியான 29 வது தடவையாக ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட…
600 ரூபாவினால் அதிகரிக்கும் பால்மா?
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக பால் மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…
இலங்கையில் உயிருடன் இருப்பவருக்கு வழங்கப்பட்ட மரணசான்றிதழ்
இலங்கையில் உயிருடன் இருக்கும் ஒருவருக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எம்பிலிபிட்டிய செவனகல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 48 வயதான டபிள்ஸ்.ஈ.சரத் என்பவருக்கே இவ்வாறு மரண சான்றிதழ் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2018ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக கூறியே,…
ஏற்றுமதி பொருளாக மாறவுள்ள வடக்கின் பனங்கள்ளு!
வடக்கில் இருந்து பனங்கள்ளை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கைத்தொழில் வர்த்தகதுறை சம்பந்தமான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தற்போதைய சூழ்நிலையில்…
நாசாவில் கடமையாற்றிய யாழ் தமிழர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி நேற்று(17) தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். 1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி மைய ஆராய்ச்சி மையத்தில்…
யாழில் இரவுவேளையில் அலைமோதிய கூட்டம்!
நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களிள் மோதல் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு யாழ்ப்பாணம் பிரதான வீதி, மடத்தடி பகுதியிலுள்ள எரிபொருள் நிலைய்தில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது. இதனையடுத்து இரவென்றும் பாராது குறித்த…
தங்கத்தின் விலை 160,000 ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,000 ரூபாவாகும். அத்துடன்…
யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்
யாழ்ப்பாணம் – மீசாலைப் பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மீசாலை ஐயா கடையடிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில்…