கர்ப்பிணி மனைவியின் ஆசை! நிறைவேற்ற சென்ற கணவன் கொலை!
கர்ப்பிணியான தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற மாமனாரின் காணிக்குள் சென்று பலா மரத்தில் பலாக்காய் ஒன்றினை பறித்த கணவன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்தள்ளார். எல்பிட்டிய வடக்கு, எகொடகெதர பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.எம்.ஷெஹான் லசந்த (வயது 34) என்பவரே…
பளையில் வீடொன்றில் விழுந்த இடி!தெய்வாதீனமாக உயிர் தப்பிய குடும்பம்
பளை – பேராலை பகுதியில் உள்ள வீடொன்றில் இடி விழுந்த சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று புதன்கிழமை (23-03-2022) மாலை இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த வேளை வீட்டில் இருந்த அனைவரும் அவர்களது வீட்டின் முன்…
தனியார் வங்கிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உரிமம் பெற்ற அனைத்து தனியார் வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார். அதன்படி அமெரிக்க டொலர்களில் தொழிலாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தில் 50 சதவீதத்தை மத்திய வங்கிக்கு வாராந்த அடிப்படையில் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தலானது…
குப்பிழானில் நீந்தச் சென்று காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு
குப்பிழான் வடக்கில் வீட்டு வளவினுள் அமைந்துள்ள நீச்சல் தடாகமொன்றில் நீந்திய நிலையில் தவறி விழுந்து படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை(20.3.2022) பகல் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து குறித்த நீச்சல் தடாகத்தில் நீந்திக்…
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் சங்கிலி அறுத்த குற்றத்தில் இருவர் கைது
தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் இடம்பெற்ற ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழாவில் அடியவர்களிடம் நகைகளைத் கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். கிளிநொச்சி பகுதியில் இருந்து வந்த நால்வர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட நிலையில் இரு ஆண்கள்…
300 ரூபாவை எட்டிய டொலரின் பெறுமதி
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 285 ரூபா முதல் 290 ரூபா வரை அதிகரித்துள்ளது. நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்றைய நாணய மாற்று விகிதத்தின் பிரகாரம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, வங்கிகள் அற்ற ஏனைய நாணய மாற்று நிலையங்களில்…
யாழில் குடும்ப அட்டைக்கு மண்ணெண்ணை!
யாழ்ப்பாணம், கூப்பன் முறையில் மண்ணெண்ணை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊர்காவற்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு 500 ரூபாய் எனும் அடிப்படையில் மண்ணெண்ணை வழங்கப்படுகின்றதாக கூறப்படுகின்றது. அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் இல்லை எனும் அறிவித்தலும்…
யாழ் கொடிகாமத்தில் முச்சக்கர வண்டி விபத்து – சாரதி படுகாயம்!
யாழ்.கொடிகாமம் பகுதியில் முச்சக்கர வண்டியும், குளிரூட்டி வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், கொடிகாமம், இராமாவில் பகுதியில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கொடிகாமம்,…
யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபாதையில் சிகிச்சை பெறும் கர்ப்பிணி தாய்மார்கள்!
யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் 20 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு படுக்கை வசதிகள் இன்றி நடைபாதையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விடுதிகளில் மகப்பேற்றுக்காக தங்கியிருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கர்ப்பவதிகள் பிற சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருக்கு கட்டில் வசதிகள் இல்லை எனவும், இவர்கள்…
மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் தங்கச் சங்கிலி திருட்டு!
பிரசித்திபெற்ற யாழ்.தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக மேற்படி ஆலயம் சென்ற வயோதிபத் தாய் ஒருவரின் ஒன்றே முக்கால் பவுண் தங்கச் சங்கிலி நாசூக்கான முறையில் திருட்டுப் போயுள்ளது. குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை(21.3.2022)…
புத்தூர் பகுதியில் 12 வயதுச் சிறுவன் கைது!
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவில் 8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 12 வயது மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தூர், கலைமதி, ஹிந்துசிட்டி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. 8 வயது மகளை, 12 வயதான சிறுவன் துஷ்பிரயோகம் செய்ததாக தாயார்…