• Sa.. Jan. 11th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரித்தது பெற்றோல் விலை

நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரித்தது பெற்றோல் விலை

அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் இன்று (25) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அனைத்து ரக பெற்றோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலின்…

யாழ்.நகர் பகுதியில் சைக்கிள் திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது!

யாழ்.நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவரே நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக சந்தேக்கத்திற்கு இடமான…

மிக விரைவில் பூட்டப்படும் இலங்கை விமான நிலையம்!

மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூட்டப்பட்டு நாட்டு மக்கள் வெளிநாடுகளுடன் தொடர்பில்லாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என பொருளியல் முகாமைத்துவ முதுமானி பட்டதாரியும், இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல் ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார். இப்போது வாகன…

லண்டனில் இருந்து சென்றவருக்கு இலங்கை உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி!

லண்டனில் இருந்து இலங்கை வந்த ஒருவர் இலங்கை உணவகம் ஒன்றில் கொத்துரொட்டியும் , பிளேன் ரீயும் சாப்பிட்டதற்கு 1620 ரூபா செலுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் நேற்றிரவு நீர்கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றின் தனது இராப்போசனத்தை முடித்துள்ளார். அவர்…

தீ விபத்தில் 21 வீடுகள் சேதம்

கொழும்பு 14, கஜிமாவத்த பகுதியில் நேற்று(24) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்ட தீ அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியதாக தொிவிக்கப்பட்டுள்ளது தீயை அணைக்க ஏழு தீயணைப்பு வாகனங்கள்…

அடுத்தவாரம் முதல் 10 மணித்தியாலம் மின் துண்டிப்பு?

தற்போது ஆறரை மணித்தியாலங்களுக்கு அமுலாக்கப்படும் மின்தடை அடுத்த வாரத்தில் பத்து மணித்தியாலங்களாக அதிகரிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின் உற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள், நீர் இன்மையால் மின் உற்பத்தி குறைந்த மட்டத்தில் உள்ளமையே இதற்குக் காரணமாகும் எனத் தெரிய வருகிறது.…

நிலாவரையில் நிலத்தை வெட்டிய தொல்லியல் திணைக்களம்

புத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வு ஆராய்ச்சி எனக் கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச சபைத் தவிசாளர் தலைமையிலானவர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு பிரதேச சபையில்…

எழுதுமட்டுவாழ் பகுதியில் கார் சில்லுக்குள் சிக்கிய குழந்தை!

யாழில் தந்தை பின்நோக்கி செலுத்திய காரின் சக்கரத்திற்குள் சிக்கிய ஒன்றரை வயது ஆண் குழந்தை காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று கிளாலி – எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. வீட்டிலிருந்து காரை வெளியே கொண்டு செல்வதற்காக தந்தை…

யாழில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட இளைஞன்!

யாழ்.நகர் மத்தியபகுதியின் உணவுக் களஞ்சியப்பகுதியில் 38 வயதுடைய நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் யாழ்.நகர் கஸ்தூரியார் வீதியில் உள்ள, மத்திய பிரதான உணவுக்களஞ்சிய பகுதியின், ராஜா சினிமா திரையரங்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. கடந்த 19 ஆம்…

அச்சுவேலி மத்திய கல்லூரியில் திருட்டு!

மின் வெட்டு வேளை அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான மடிக்கணனி ஒன்று திருடப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை மின் வெட்டு நடைமுறையில் இருந்த வேளை, பாடசாலை சூழலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு…

தமிழர் பகுதியில் இடம்பெற்ற வியக்க வைத்த திருமணம்!

தமிழர்களின் பண்டைய முறையிலான திருமணம் ஒன்று நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியிலேயே நடைபெற்றுள்ளது. நெற் கற்றைகளினால் சோடனை செய்யப்பட்ட மாட்டு வண்டியில் மணமகனும் மணமகளும் ஆலயத்திற்க அழைத்துச்செல்லப்பட்டு திருமணம் நடைபெற்றது.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed