மானிப்பாய் பகுதியில் வீட்டின் மீது வீழ்ந்த இடி.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது இன்று பிற்பகல் இடி விழுந்ததால் வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது. எனினும் இதன்போது தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில்…
யாழில் போதை மருந்துடன் ஒருவர் கைது
ஊர்காவற்துறை காவல் துறை பிரிவிற்குட்பட்ட நாரந்தனை தெற்கு பகுதியில், ஊசி மூலம் ஏற்றப்படும் போதை மருந்தை உடைமையில் வைத்திருந்த 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை காவல் துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காவல்…
இலங்கையில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு கால நிலையில் மாற்றம்!
இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் (08, 09 மற்றும் 10 ஆம் திகதி) அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல…
கடலில் நீராடச் சென்ற இளைஞன் மரணம்!
மட்டு ஏறாவூரில் கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை 6…
மணியந்தோட்டத்தில் பெண் கொலை? மூவர் கைது
யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.. யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் , உதயபுரம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த…
வட்டுக்கோட்டையில் விபத்து! இளைஞன் உயிரிழப்பு!
யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அராலி செட்டியார் மேடம் பகுதியை சேர்ந்த புலோஷாந்த் (வயது 22) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை துணைவி…
யாழில் பல இடங்களிலும் எரிபொருளுக்காக மிக நீண்ட வரிசை
ரிபொருளுக்காக யாழில் பல இடங்களிலும் புதன்கிழமையும்(06.4.2022) வாகனங்களுடன் வாகன உரிமையாளர்களும் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த வகையில் யாழ்.திருநெல்வேலிச் சந்திக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம், திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்திக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம், உரும்பிராய்…
நவாலியில் வேகத்தால் உயிரை மாய்த்த இளம் குடும்பஸ்தர்.
நவாலியில் நேற்று (6) இரவு நடந்த விபத்தில் 22 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரம் ஒன்றில் மோதி விபத்து நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது. மோட்டார்…
விலாசம் கேட்டு சங்கிலி அறுத்த கொள்ளையர்கள்!
சாத்திரம் சொல்லும் இடத்திற்கு வழி கேட்பது போல் பாசாங்கு செய்து பெண்மணி ஒருவரின் தங்க சங்கிலியை இருவர் அறுத்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்மணி அவ்விடத்தில்…
வடமராட்சியில் இளம் யுவதி எடுத்த விபரீத முடிவு
யாழ்ப்பாணம் வடமராட்சிஅண்ணாசிலையடி பகுதியில் இளம் யுவதி விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (04.04.2020) மாலை குறித்த இளம் யுவதி விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உதயநாதன் நிலுகா வயது 25 என்ற யுவதியை உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார…
புன்னாலைகட்டுவனில் பரிதாபமாக பறிபோன ஒருவரின் உயிர்.
யாழில் டிசலுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தில் இருந்து கீழே இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணியின் மீது அதே பேருந்தின் சில்லு ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த 37 வயதான தர்மலிங்கம்…