யாழ்.அராலி விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயம்
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (29-04-2022) இரவு இடம்பெற்றுள்ளது. பட்டா ரக வாகனம் ஒன்று காரைநகரில் இருந்து யாழ் நோக்கி அராலி வீதியூடாக…
கடனட்டை வைத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்
நாட்டில் கடனட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சில வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கிடையில், HSBC வங்கி தனது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதங்களை 30% ஆக உயர்த்த முடிவு…
நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு ;
வாரியபொல குருணவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சகோதரர்கள் இருவரும் நேற்றைய தினம் வாவியில் நீராடச்சென்ற வேளை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூத்த சகோதரர் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின்…
எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை.
எதிர்வரும் மே 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மே தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதனால் எதிர்வரும் திங்கட்கிழமை (02) விசேட பொது…
இளவாலை பகுதியில் தவறான முடிவெடுத்த இளைஞன்.
யாழ். இளவாலை பகுதியில் தொலைபேசியில் தொடர்ச்சியாக (வீடியோ கேம்) விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது. தொலைபேசியில் ஆயுதப் போர் (வீடியோ…
தாண்டிக்குளம் பகுதியில் விபத்து! இளைஞன் வைத்தியசாலையில்.
வவுனியா வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (28) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற மூன்று சொகுசு வாகனம்…
பளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.
பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட புதுகாட்டு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவமானது இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. புதுகாட்டுச்சந்தியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை மருதங்கேணி இருந்து புதுகாட்டு நோக்கி வந்து கொண்டிருந்த வாகனம் மோதியுள்ளது.…
அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கை பொறியியலாளர்.
அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கம்பஹா, யக்கல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த பெண் தற்போது அவுஸ்திரேலியாவின் கான்பராவில் வசித்து வருகிறார். இவரது கணவரும் அந்நாட்டில்…
உயரப்போகும் டொலரின் பெறுமதி! வெளியான தகவல்
அமெரிக்க டொலரின் மதிப்பு வருட இறுதிக்குள் 500 ஆக அதிகரரிக்கும் என முன்னாள் கணக்காய்வாளர் எச்சரித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய கடன் நிலை, அரசாங்கம் தனது கடமைகளில் தவறியிருப்பதையே…
யாழ்.அரியாலை பகுதியில் பெண் ஒருவர் கைது.
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொதியினை கைப்பற்றி யாழ்ப்பாண பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர். அரியாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குடும்ப பெண் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட குற்றத்தடுப்புப்…
மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவித்தல்
எதிர்வரும் 3 நாட்களுக்கு மூன்றரை மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும், மாலை…