• Mo.. Jan. 13th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • வெளியாகின 2020ம் ஆண்டு O/L பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள்.

வெளியாகின 2020ம் ஆண்டு O/L பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள்.

2020 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 32,528 பேர் மீள் திருத்தத்துக்கு விண்ணப்பித்திருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று பெறுபேறுகளை…

உணவுப் பொட்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விலங்கின் தலை.

கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள பொன்ஷோல் தெருவில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வாங்கிய உணவுப் பொட்டலத்தில் விலங்கின் தலையுடன் கூடிய எலி போன்ற பாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விலங்கைத் துடைத்து சுத்தம் செய்து உணவுப் பொட்டலத்தில் உணவுக்காகச் சேர்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று…

இலங்கை விமான நிலையங்கள் மூடப்படுகின்றதா??

நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக தற்போது விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கட்டுநாயக்க…

வவுனியாவில் 910 லீற்றர் டீசல் பொலிஸாரால் மீட்பு

வவுனியா புளியங்குளம் பகுதியில் சட்ட விரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்ட 910 லீற்றர் டீசல் நேற்று (24) புளியங்குளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அத்தோடு, சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யபட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், வவுனியா புளியங்குளம் பழையவாடி பகுதியில்…

நாடளாவிய ரீதியில் சுமார் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் போராட்டங்களை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

32 ரூபாவாக உயர்த்தப்படவுள்ள பேருந்து கட்டணம் !

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேருந்து கட்டணத்தை 19.5 சதவீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பேருந்து பயணத்திற்கான குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது. உணவுப் பொதி ஒன்றின்…

யாழில் விடுக்கப்பட்டுள்ள தடை

யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களில் ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். க.பொ.த. சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகியுள்ளதன் காரணமாக, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு இந்த நடவடிக்கை…

இலங்கையில் மீண்டும் அதிகரித்தது எரிபொருட்களின் விலை!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் விலைச்சூத்திரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில்…

யாழில் உச்சம் தொட்ட தக்காளியின் விலை

யாழ்.மாவட்டத்தின் முக்கிய சந்தையாக கருதப்படும் திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை(22.5.2022) ஒரு கிலோ தக்காளியின் விலை 950 ரூபா முதல் 1000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி 700 ரூபா முதல்…

யாழில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பேருந்தால் விபத்து.

சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி காவல்துறை நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்திலேயே இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், காவல் நிலையத்திற்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த மினிவான், வீதியோரமாக நின்ற மோட்டார்…

கிளாலி பிரதேச வெடி விபத்தில் மாணவி படுகாயம்.

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கிளாலி பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் சிக்கிய O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாணவியும், அவரது தாயும் வீட்டுத்தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளனர். மாணவி தோட்டத்திலுள்ள பனை மரத்தடிக்கு அருகில் சுத்தம்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed