அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது எல்லையில் மாற்றம்.
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் அரச உழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்து . எனினும் தற்பொழுது 55 வயதில் தங்களுடைய சுய விருப்பத்திற்கு அமைய ஓய்வு…
கத்திமுனையில் மிரட்டி மோட்டார் சைக்கிள் கொள்ளை
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முதியவர் ஒருவரை இனந்தெரியாதோர் கத்திமுனையில் மிரட்டி மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கும் பொன்னாலை சந்திக்கும் இடைப்பட்ட பொன்னாலை – பருத்தித்துறை வீதியில் (03) இரவு 7.30…
யாழில் போதையுடன் திரும்பிய தெல்லிப்பளை யுவதி.
யாழில் காதலனுடன் தீவுப் பகுதிக்கு பயணித்த தெல்லிப்பளை யுவதி ஒருவர்,போதையான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளதாக கூறப்படுகின்றது. தெல்லிப்பளை சேர்ந்த குறித்த 20 வயது யுவதி,மண்டைதீவிற்கு இடம் பார்ப்பதாக தெரிவித்து வீட்டிலிருந்து சென்றுள்ளார்.இதையடுத்து, நேற்று மீண்டும் திரும்பிய யுவதி வீட்டிற்கு வந்த சிறிது…
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை (6) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கை மின்சார சபை அடையும் நஷ்டத்தை குறைக்கும் நோக்கில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் கூறியுள்ளார். தற்போது இலங்கை மின்சார சபையின் வருடாந்த வருமானம் 276…
தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்.
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மதியம் இந்த துயர சம்பவத்தில் வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த கிருசாந்தன் தட்சாயினி என்ற 3 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
யாழில் வீதியில் மிளகாய் தூள் பொதியைப் பறித்த கொள்ளையர்கள்.
துன்னாலையில் ஆலை ஒன்றில் மிளகாய்த்தூள் திரித்துகொண்டு வீடு நோக்கி சைக்கிளில் சென்ற முதியவரிடம் மோட்டர்சைக்கிளில் வந்த இருவரினால் மிளகாய்த்தூள் பொதி கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
யாழில் 4 வயது மகளை தாக்கிய தந்தை! சிறுமி மருத்துவமனையில்.
யாழ்ப்பாணத்தில் தந்தை கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த 4 வயது சிறுமி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் யாழ் கொடிகாமம், கெற்பெலி பகுதியை சேர்ந்த சிறுமியே பாதிக்கப்பட்டார். இரட்டை குழந்தைகளில் ஒருவரான…
யாழ்.குஞ்சர்கடை பகுதியில் O/L பரீட்சை எழுதிய மாணவர் விபத்தில் பலி
யாழ்.பருத்தித்துறை – குஞ்சர்கடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதான மாணவன் உயிரிழந்த நிலையில் மற்றொரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று பருத்தித்துறை – குஞ்சர்கடைப் பகுதியில் காலையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் மண்டான் கரணவாய் மேற்கு…
இலங்கையில் சகல மதுபானங்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் சகல மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவ்ல் வெளியாகியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான தீர்வை, நிதி அமைச்சினால் 100 சதவீதமாக அதிகரித்தமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வைன், விஸ்கி, ரம், ஜின், வொட்கா ஆகிய இறக்குமதி…
மரணத்தின் விளிம்பில் இலங்கையின் குழந்தைகள்.
நாட்டின் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையில் உணவுப் பற்றாக்குறையால் குழந்தைகளின் போசாக்கு குறைபாடு வேகமாக அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவ ஆலோசகரான வைத்தியர் தெரிவித்துள்ளார். மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு அமைய 53 குழந்தைகளில் பதினொரு…
யாழில் காணாமல் போன 03 வயது சிறுமி மீட்பு.
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் – மிருசுவில் காணாமல் போன சிறுமி இன்றைய தினம் யாழில் உள்ள வரணி எனும் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார். மிருசுவில் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் முற்றத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நேற்றையதினம் காணாமல் போயுள்ளார். இவ்வாறு…