பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!
2022 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் தொழில்நுட்பம் செயல்முறை பரீட்சை நேற்று ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பாடசாலை பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் தனிப்பட்ட…
அதிகரித்த முட்டையின் விலை?
இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மக்காச்சோள தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமம் இந்த நிலைக்கு காரணம் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர…
லண்டனில் இருந்து வந்த பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.
வவுனியாவில் கிணற்றிலிருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்று (10.06.2022) இரவு 7.45 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணின் கணவரும், இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண்…
மன்னாரில் சகோதரர்கள்‘ துடி துடிக்க வெட்டிக் கொலை.
மன்னார் நொச்சிக்களம் பகுதியில் இன்று (10) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் மன்னார் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் என தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், கடந்த வாரம் மன்னார் உயிலங்குளம்…
பொருளாதார நெருக்கடி! பாடசாலை நாட்களை குறைக்க தீர்மானம்!
நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பாடசாலை நாட்களை குறைக்க கல்வி அதிகாரிகள் தீர்மானத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்ப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றது. இது தொடர்பில் இன்று (10) கல்வி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர்…
முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை: வெளியான அறிவிப்பு
நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை(10.6.2022) முதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் எந்தவிதத்…
யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி.
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் உள்ள உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் புகையிரத்துடன்மோதுண்டதில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச்சம்பவமானது நேற்றையதினம் இரவு 7.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த…
மாட்டு வண்டில்களில் பாடசாலை செல்லும் மாணவர்கள்
இலங்கையில் நிலவும் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு மாட்டு வண்டில்களில் செல்லும் நிலையேற்பட்டுள்ளது. அந்தவகையில், களுத்துறை மாவட்டத்தில் பிரதேசமொன்றில் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு மாட்டு வண்டில்களை பயன்படுத்தி வருவதை அவதானிக்க முடிந்துள்ளது. இலங்கை தற்போது…
இன்று அதிகாலை முதல் பல பகுதிகளில் மின்தடை
நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல், கொழும்பு, கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் இவ்வாறு மின்தடை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அந்த மின்தடைக்கான காரணம் என்னவென்பது தொடர்பில் இலங்கை…
தீயில் எரிந்து உயிரிழந்த ஓய்வுபெற்ற ஆசிரியை.
வடமராட்சியில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் தனது தாயார் வீட்டில் தங்கியிருந்த ஓய்வுபெற்ற 41 வயதான பிரபாகரன் பிறேமலதா என்ற ஆசிரியை இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (08-06-2022) காலை…
கோண்டாவிலில் இலத்திரனியல் பொருட்களை திருடிய ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் கோண்டாவிலில் களஞ்சிய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தின் கதவை உடைத்து சுமார் 11 இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மற்றொருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டுவதாக பொலிஸார்…