பாணின் விலை 1500 ரூபாயாக உயர்வடையும்!
பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தால் டிசம்பரில் பாணின் விலை 1500 ரூபாவாக உயரும் -தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் பணவீக்கம் இவ்வாறு தொடர்ந்தும் அதிகரிக்கும் பட்சத்தில் டிசம்பர் மாதத்துக்குள் சராசரியாக ஒரு இறாத்தல் பாண் 1500 ரூபாவாக இருக்கும் என தேசிய கல்வி…
கடலில் நீராடச் சென்ற தாய் மற்றும் மகன் மாயம்!
கடற்பகுதியில் நீராட சென்ற, தாய் (55) மற்றும் மகன் (16) உட்பட மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. பலியானவர்களில், உயிரிழந்த பெண்ணுடைய சகோதரியின் 22 வயது மகனும் உள்ளடங்குகிறார். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும்…
கோண்டாவிலில் வீடொன்று உடைத்து நகைகள் திருட்டு.
யாழ். கோண்டாவிலில் வீடொன்று உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன. மருத்துவர் ஒருவரின் வீடொன்றிலே இவ்வாறான கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் பிற்பகல் கோண்டாவில் இராசமாணிக்கம் மண்டபத்துக்கு முன்பாக உள்ள குறித்த மருத்துவரின் வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை மருத்துவமனையில்…
அதிக விலைக்கு அரிசி விற்றால் அபராதம்!
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக ஒரு இலட்சம் ரூபா முதல் ஐந்து இலட்சம் ரூபா வரை அபராதம் விதிப்பதற்கான இயலுமையும், குறித்த வியாபாரிக்கு எதிராக ஆறு மாதச் சிறைத் தண்டனையை விதிப்பதற்கான இயலுமையும் உள்ளது என…
யாழில் டெங்கு காய்ச்சல் தொற்றுக்கு உள்ளானவர் மரணம்
டெங்கு காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகி இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இ.ஜெகதீசன் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 8ஆம் திகதி (08.06.22) கடுமையான காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை சிகிச்சை…
யாழ். உரும்பிராயில் தோட்டத்திற்குள்ளிருந்து இளைஞனின் சடலம்.
உரும்பிராயில் வாழைத்தோட்டத்திற்குள்ளிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளuது. உரும்பிராய் கிழக்கு, சிவன் வீதியிலுள்ள வாழைத் தோட்டத்திற்குள்ளிருந்து நேற்று (12) இரவு சடலம் மீட்கப்பட்டது. வாழைத்தோட்டத்திற்குள் ஒருவர் நினைவிழந்திருப்பதாக பிரதேசவாசிகள் கோப்பாய் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்றனர். எனினும்,…
அரச ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி…
யாழில் வீடொன்றில் இடம்பெற்ற பயங்கரம்!
யாழ்ப்பாணம் – வடமராட்சியின், மாக்கிரான் பகுதியில் நேற்று அதிகாலை வீடு ஒன்றுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டில் இருந்தவர்களை வாளால் வெட்டியுள்ளனர். அத்துடன், அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் ஆண்கள் இருவரும்…
பிறந்தநாள் வாழ்த்து. சி.கமலாதேவி. (12.06.2022, சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சிவலோகநாதன் கமலாதேவி அவர்கள் இன்று 12.06.2022 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர் இவரை குடும்ப உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை சிறுப்பிட்டி இணையமும் சிறப்புடனும் நலமுடனும் வாழ. வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது
ஜூன் 13 முதல் 19 வரையான மின்வெட்டு அறிவித்தல்.
ஜூன் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 13, 15, 16, 17, 18 ஆகிய திகதிகளில் 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கும் 14 மற்றும் 19…
அரிசி, சீனி மற்றும் பருப்பு விலை குறித்து வெளியான தகவல்.
பல வகையான அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்ததன் பின்னர், நெல் ஆலை உரிமையாளர்கள் அரிசி விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வழக்கமாக கட்டுப்பாட்டு விலையை விதித்ததன் பின்னர் அரிசி உற்பத்தியாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனி,…