• Sa. Nov 2nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • இறந்தும் வாழும் பேராதனை பல்கலைக்கழக மாணவி

இறந்தும் வாழும் பேராதனை பல்கலைக்கழக மாணவி

பேராதனை பல்கலைக்கழகத்தில் பல் பீடத்தில் பயின்று வந்த மூன்றாம் வருடத்தை சேர்ந்த மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் 23 வயதுடைய சச்சினி கலப்பத்தி என்று கூறப்படுகின்றது. இவரது பெற்றோர்கள் இவரது கண் உடன்பட இவரது உடல் பாகங்கள் அனைத்தையும் பேராதனைய…

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

வௌிநாட்டு பண அனுப்பல்கள் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதமே இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 2,929.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்…

வவுனியா நெடுங்கேணியில் இரவில் இடம்பெற்ற சம்பவம்

வவுனியா – நெடுங்கேணியில் ஒரே இரவில் பெருந்தொகையான பப்பாசி மற்றும் தென்னைமரங்களை யானைகளால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி புளியங்குளம் பிரதான வீதிக்கு அருகாமையில் சுமார் 8 ஏக்கர் அளவில் பப்பாசி செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்றையதினம் (10-11-2022) இரவு…

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

வடக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை ! வெளியாகிய எச்சரிக்கை

இலங்கையின் வடக்கு பகுதியை தாழமுக்கம் ஊடறுத்து செல்லும் என விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவரது முகநூல் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிள்ளார். வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது குடத்தனைக்கு நேரே கிழக்காக…

யாழில் 221 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் !14 குடும்பங்கள் இடம்பெயர்வு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என். சூரியராஜா தெரிவித்தார். அவர்களில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்…

இலங்கையில் அழகு சாதனப் பொருட்களால் ஆபத்து

இலங்கையில் வாசனை திரவியங்கள் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தோல் நோய் நிபுணர் டாக்டர் நயனி மதரசிங்க இதனை அறிவித்துள்ளார். வாசனை திரவியங்களை இறக்குமதி செய்வது தொடர்பான சட்டங்களை அமுல்படுத்துவதன் காரணமாக நச்சுத்தன்மையுள்ள அழகுசாதனப் பொருட்கள் மற்றும்…

யாழில் குடும்பத் தகராறு! பச்சிளம் குழந்தை பலி

யாழில் கணவன் மனைவிக்கிடையில் நேற்று இரவு வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மனைவியையும் பிள்ளையையும் 2 மணித்தியாலங்களாக காணவில்லை என கணவர் தேடி உள்ளார். காலையில் குழந்தையின் உடல் கிணற்றில் மிதந்துள்ளதோடு தாயை காணவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கொடிகாமப்…

சுவிஸ். சூரிச்-கட்டுநாயக்க இடையில் நேரடி விமான சேவை

சுவிஸர்லாந்தில் இருந்து புதிய விமான சேவையின் விமானம் ஒன்று சேவைகளை ஆரம்பித்துள்ளதுடன் முதலாவது பயணமாக அந்த விமான சேவையின் விமானம் இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. சுவிஸர்லாந்தின் சூரிச் சர்வதேச விமான நிலையத்திற்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையில்…

நாளைமுதல் வெளிநாடு செல்வதில் அமுலாகும் புதிய நடைமுறை.

நாளை (11) முதல் அமுலுக்கு வரும் வகையில், உள்நாட்டு மற்றும் திறமையற்ற துறைகளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் பெண்களை அனுப்பும் நடைமுறையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு…

வாகன விபத்தில் படுகாயமடைந்த மாணவி உயிரிழந்துள்ளார்.

வாகன விபத்தில் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பீடத்தின் மூன்றாம் வருட மாணவி உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழக ஹில்டா ஒபேசேகர மாணவர் விடுதிக்கு முன்பாக கடந்த நவம்பர் 01ஆம்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed