சந்தையில் மீண்டும் வந்த முட்டைக்கு தட்டுப்பாடு
சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தாம் இன்னல்களை சந்தித்து வருவதாக உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். முட்டைக்கான தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தேவைக்கேற்ப கேக் உள்ளிட்ட தீண்பண்டங்களை உற்பத்தி செய்ய…
தென்னிலங்கையில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும்,மகளும் பரிதாபமாக பலி !
கம்பஹா – மீரிகமவில் இருந்து பஸ்யால நோக்கி பயணித்த கார் மோதியதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் 54 வயதுடைய தந்தையும் 14 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற கார் சாரதி கைது…
யாழில் பால் குடித்து உறங்கிய குழந்தை மரணம்.
யாழில் பிறந்து 42 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது தெரிவிக்கப்படுகின்றது.அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ராயதீபன் டேனுயன் என்ற பிறந்து 42 நாட்களேயான குழந்தையே மரணமடைந்துள்ளது.பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தையை நேற்று (15) அதிகாலை பெற்றோர் பார்த்தபொழுது…
யாழ். நல்லுார் வீதியில் சாய்ந்து விழுந்த சுமார் 200 வருடங்கள் பழமையான மரம்
யாழ்ப்பாணம் – கச்சோி வீதியில் 200 வருடங்கள் பழமையான வேப்ப மரம் சீரற்ற காலநிலை காரணமாக கீழே விழுந்துள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் இடிந்து விழுந்ததில் அருகில் உள்ள வீட்டின் சுவர் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.…
மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகிய குடும்பஸ்தர் பலி!
மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இச் சம்பவம் புத்தளம் உடப்பு பகுதியில் நேற்று (14) மாலை இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் உடப்பு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த…
கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டணம் அதிகரிப்பு !
கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டணத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அடுத்த வருடத்தில் அமுலாகும் வரையில் கட்டணங்களை 20 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய…
குறைகிறது உணவுப் பொருட்களின் விலை !
பண்டிகைக் காலத்தில் சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்ணான்டோ இது தொடர்பில் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.…
கோப்பாய் கைதடி பகுதியில் இடம்பெற்ற பயங்கர சம்பவம் !
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மர்மப்பொருள் வெடித்ததில் இருவர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் (13-11-2022) காலை கோப்பாய் கைதடி வீதியில் இடம்பெற்றுள்ளது. நீர்வேலி பகுதியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனமொன்று மரநடுகையில் ஈடுபடும் பொருட்டு சிரமதான பணியில் ஈடுபடும்போது…
அச்சுவேலி வைத்தியசாலையின் பற்சிகிச்சை நிலையம் திறப்பு
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பற் சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் இயங்கி வரும் பற்சிகிச்சை நிலையம் நீண்ட காலமாக வசதிகள் அற்ற நிலையில் இயங்கி…
நாளைய மின்வெட்டு விபரங்கள் வெளியீடு
நாளைய தினத்திற்கான (13) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி,1 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. A, B, C, D, E, F, G, H, I, J, K, L,…
இம்மாத இறுதியில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!
இம்மாத இறுதிக்குள் க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும் உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பல ஆசிரியர்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.