• Sa. Nov 2nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் !

யாழில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் !

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (22.11.2022) மாலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் இருந்த ஒரு பவுன் தங்கம், இருபதாயிரம் ரூபா பணம் மற்றும் முப்பது தாலிக்கொடிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின்…

வல்லை கடல் நீரேரிக்குள் மூழ்கிய புத்தூர் இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில், இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் திலக்ஸன் (வயது 19) எனும் இளைஞனே…

யாழில் களவுபோகும் சிலிண்டர்கள்

யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த எரிவாயு சிலிண்டர் ஒன்று நேற்று முன்தினம் திருடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து இன்றையதினம் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றையதினம் சுதுமலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து எரிவாயு சிலிண்டர்…

இலங்கை வாகன சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் !

இலங்கையில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு D Merit முறை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்யும் தவறுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும் எனவும் 24 டீமெரிட் புள்ளிகளுக்கு…

புத்தூர் இளைஞன் ஒருவர் வல்லை பாலத்தில் தவறி வீழ்ந்து மாயம்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லை பாலத்தின் மீது அமர்ந்திருந்து தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்து இளைஞன் ஒருவர் தவறி பாலத்தில் வீழ்ந்துள்ளார். இச்சம்பவம் இன்றையதினம் (22-12-11-2022) இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் புத்தூர் – பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே…

யாழில் தொடருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்கன்குளம் பகுதியில் தொடருந்து மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (21.11.2022) பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் செ.விமலதாஸ் (வயது 43) என்பவரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை…

5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல் 

குறைந்த வருமானம் பெறுவோர்களுக்கான அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது அவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு குறைக்கவோ அல்லது இரத்து செய்யவோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் நேற்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்…

வவுனியாவில் புழக்கத்தில் போலி நாணயத்தாள் ! பொலிஸார் விசாரணை

வவுனியாவில் போலி 5000 ரூபா நாணய தாள்கள் புழக்கத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை பகுதியில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையம், மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் வீதியோர வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களிடம் குறித்த நாணயத்தாள்கள் அடையாளம் தெரியாதோரால் பொருட்களை பெறும்போது வழங்கப்பட்டுள்ளமை…

ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள்

அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா புரன்வீக் ராணிதோட்டத்தை சேர்ந்த கிருஸ்ணகுமார் பாக்கியலெட்சுமி என்ற தாய் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் இந்த மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளதென வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர்…

இலங்கையில் மீண்டும் தலைகாட்டும் கொரோனா!

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் நேற்று இரண்டு கொரோனா மரணங்கள பதிவாகியுள்ளது. அதன்படி இலங்கையில் பதிவான மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 16,793 என சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed