யாழ். தேவி புகையிரதத்தில் மோதி பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பலி !
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்தேவி ரயிலில் மோதி முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் நேற்றைய தினம் தனது வீட்டின் முன் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். (08) முற்பகல் 11.45 மணியளவில் கொழும்பில்…
யாழ்.சிறுப்பிட்டி ,நீர்வேலி உட்பட பல பகுதிகளில் சரிந்த வாழைகள்.
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலையால் , வாழை செய்கையாளர்கள் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.வாழை தோட்டங்கள் நிறைந்த சிறுப்பிட்டி ,நீர்வேலி, கந்தன், நவக்கிரி மற்றும் கோப்பாய் ஆகிய பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வீசிய கடும் காற்றினால் வாழை மரங்கள் வாழை…
நாட்டில் தற்பொழுது நிலவும் மூடு பனி இயற்கையானது அல்ல!
நாட்டில் இந்நாட்களில் காணப்படும் மூடுபனி அல்லது பனி இயற்கையான நிகழ்வு அல்ல, ஏனெனில் இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது. அசுத்தமான காற்றை இந்தியாவிலிருந்து வீசும் காற்று காரணமாக இப்பகுதி காற்று தரக் குறியீட்டில் (AQI)…
கட்டடங்கள் இடிந்து விழும் அபாயங்கள் ! மாண்டூஸ் சூறாவளி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை ;
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு கிழக்கே 370 கி.மீ) ஆழமான காற்றழுத்த தாழமுக்கம் ´மாண்டூஸ்´ சூறாவளியாக குவிந்து வலுவடைந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.…
மலையகத்தை பந்தாடிய மினி சூறாவளி
மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி சூறாவளியினால் ஆங்காங்கே பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சூறாவளியால் பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.
யாழ்.குப்பிளானில் சிக்கிய பெண் ஒருவர்!
யாழ்.குப்பிளான் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குப்பிளான் – தயிலங்கடவைப் பகுதியில் ஹெரோயின் வியாபாரம் செய்த 38 வயதான பெண் ஒருவரே…
யாழ்ப்பாண நுழைவாயிலில் திறந்து வைக்கப்பட்ட சிவலிங்கச் சிலை
சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ் நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை இன்றைய தினம் (07)காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். யாழ்ப்பாண நகருக்குள் நுழைவோர்…
இலங்கைக்கு பனை சார்ந்த பொருட்களால் குவியும் டொலர்கள்
பிரான்ஸிற்கான இலங்கையின் பனை சார்ந்த ஏற்றுமதிகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன. இலங்கையின் விவசாயத்துறை சார்ந்த உயர்ந்த ஏற்றுமதி வருமானமாக இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பனைசார் ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு 45 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக பனை அபிவிருத்தி…
யாழில் வாளிக்குள் விழுந்த குழந்தை உயிரிழப்பு.
குளியலறை வாளிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. நாராந்தனை வடக்கு, ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சசீபன் கெற்றியான் என்ற பச்சிளம் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் பெற்றோர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு…
கொழும்பில் பொலிஸார் வேடத்தில் கொள்ளை கும்பல் !
கொழும்பில் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பெண்களைக் கொண்ட ஆறு பேர் கொண்ட கும்பலை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பில் பல்வேறு பகுதிகளில் கும்பலாக கொள்ளையில் ஈடுபட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்களில் பல்வேறு வழிமுறைகள்…
யாழில் தாய்ப்பால் புரைக்கேறி 3 மாத குழந்தை உயிரிழப்பு !
தாய்ப்பால் புரைக்கேறி 3 மாத குழந்தை ஒன்று மரணம் அடைந்துள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் நேற்று காலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.கோகிலன் சாரோன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண…