அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள…
180 கிலோ கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது.
தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் , அதனை கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட படகொன்றினை கடற்படையினர்…
புலோலி பகுதியில் வீடு வீட்டை உடைத்து திருடிய நபர்
வீட்டு உரிமையாளர் வைத்தியசாலை சென்றிருந்த வேலை வீட்டை உடைத்து திருடிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் புலோலி சாரையடிப் பகுதியில் கடந்த 7ம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்தோடு விசாரணைகளை…
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!
புலமைப்பரிசில் பரீட்டைக்கான வினாத்தாள்களை வழங்கும் போது பெருமளவானோர் கோரிக்கைக்கு அமைய, இரண்டாம் பகுதியை முதலில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார். பரீட்சை திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்…
பளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கஞ்சா தோட்டம்
பளையில் கஞ்சாத் தோட்டம் ஒன்று பொலிஸ் முற்றுகையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மக்கேணிப் பகுதியில் உள்ள தனியார் காணியிலேயே கஞ்சா செடி பயிரிப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஞ்சா செடி பயிரிடப்பட்ட காணியைப் பொலிஸார் முற்றுகையிட்ட வேளை…
இலங்கையில் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்குநாள் அதிகரிப்பு
இந்தியாவிலிருந்து வந்த தூசி துகள்களின் தாக்கம் காரணமாக காற்று மாசடைந்துள்ளமை குறித்து அண்மைய காலங்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எனினும், நாம் அன்றாடம் வளிமண்டலத்தில் வெளியிடும் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலைமையை குறைக்க நடவடிக்கை…
அதிகரித்த மரக்கறிகளின் விலை
நுவரெலியாவில் சில மரக்கறிகளின் சில்லறை விலை 600 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 250 முதல் 280 ரூபா வரை உள்ளது. ஒரு கிலோ வெண்டைக்காய் மொத்த விற்பனை விலை 300 முதல் 330 ரூபா…
யாழில் 4 பேர் அதிரடியாக கைது!
யாழ்.வலி,மேற்கு பிரதேசசபை உறுப்பினர் உள்ளட்ட 4 பேர் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.…
கொழும்பில் உணவகமொன்றில் தீ விபத்து
கொழும்பு – புதுக்கடை வீதியில் இன்று பிற்பகல் தீ விபத்தொன்று பதிவாகியுள்ளது. உணவகமொன்றில் இந்த தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது. எனினும் உணவகத்தில் காணப்பட்ட பொருட்கள் பல தீயில் கருகி சேதமடைந்துள்ளன. தீவிபத்திற்கான…
திருகோணமலையில் இளம் தாய்க்கு நேர்ந்த சோகம்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இரைப்பையழற்சி (கேஸ்டிக்) காரணமாக அனுமதிக்கப்பட்ட இளம் தாயொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒன்பதாம் திகதி கேஸ்டிக் மற்றும் குளிர் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.…
யாழில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா (வயது 43) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில்…