• Fr. Nov 1st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • மீசாலையில் தாக்குதல் – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

மீசாலையில் தாக்குதல் – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் மற்றும் அவரது மகன் உட்பட மூவர் மீது கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் குழுவொன்று தாக்குதல் நடத்தியதில் அவ்விருவரும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

அடக்கம் செய்யப்பட்டது கிரிதரனின் சடலம்

கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்ற நிலையில் வியட்நாமில் உயிரிழந்த யாழ் கிரிதரனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று அவரது இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ள அவரது இல்லத்தில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது. நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம்…

யாழ்ப்பாணத்தில் பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு

யாழ் – ஊர்காவல்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 3 1/2 பவுண் தங்கநகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளது. இன்றையதினம் (19) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…

பண்பாட்டுப் பெருவிழா அழைப்பிதழ். 2022

வடமாகாண அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரனையில்வலிகாமம் பண்பாட்டுப்பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா 2022காலம்: 22.12.2022நேரம்: 9.30 மணிஇடம் :புதிய மாநாட்டு மண்டபம்.பிரதேச செயலகம் வலிகாமம் கோப்பாய்அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் பிரதேச செயலகம் வலிகாமம் கிழக்கு பண்பாட்டுப் பேரவை…

யாழில் பாணின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாண் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படாது என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார். 450 கிராம் பாண் ஒன்றின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்…

கொழும்பில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை

கொழும்பு புறநகர் பகுதியான ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் இலக்கம் 09 ஹன்வெல்ல கடவையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இரவு 10.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில்…

இலங்கையில் பரவும் மற்றுமொரு வைரஸ் காய்ச்சல்

இலங்கையில் இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் புதிய வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் முகக் கவசங்களை அணிந்து, உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் நிறுவகம் தெரிவித்துள்ளது.…

பல்கலைக்கழக மாணவன் நீரில் மூழ்கி பலி

நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் வீரவில ஏரியின் மதகுக்கு அருகில் இடம் பெற்றுள்ளது. இம் மாணவன் ஜயவர்தனபுர முதலாம் வருட மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பல்கலைக்கழகத்தின்…

அதிகரிக்கவுள்ள மின் கட்டணம்

மின் கட்டணத்தை 70 சதவீதமாக அதிகரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கி வரவிருப்பதாக இலங்கை மின்சார சபை அவதானம் செலுத்தியுள்ளது. இந்த நிலையில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம்…

யாழில் சுகயீனம் காரணமாக ஆசிரியர் மரணம்!

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய இளம் ஆசிரியராஜ ஜசிந்தன் சுகயீனம் காரணமாகஉயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஆசிரியருக்கு வயது 33 ஆகும். அத்துடன் அவர் யாழ்ப்பாணத்தின் பிரபல்ய கல்லூரிகளின் ஒன்றான ஹாட்லிக் கல்லுாரியின் பழைய மாணவரும் ஆவார். இந் நிலையில் அவரது…

மீண்டும் சூறாவளி ஏற்படும் அபாயம்!

நாட்டின் காலநிலையில் தாக்கம் செலுத்திய மாண்டஸ் சூறாவளி பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூறாவளி தாக்கத்தால் சமீப நாட்களில் நாடு முழுவதும் ஒரு குளிர் காலநிலை ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு வங்ககடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed