• Fr. Nov 1st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு.

காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு.

கடந்த சில தினங்களை விட, காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சில மரக்கறிகளின் விலை 100 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏகநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த சில…

துன்னாலையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது.

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் 5 கிராம் 320 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 33 வயதான இளைஞனர் ஒருவர் நெல்லியடி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை போதைப்பொருளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட…

யாழில் நான்கு வகையான பயிர் செய்கைகள் பூச்சிய நிலையில்!

யாழ்ப்பாணத்தில் வழமையாக மேற்கொள்ளப்படும் பயிர் செய்கையில் நான்கு விதமான பயிர் செய்கை பூச்சிய உற்பத்தியாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறி்பாக சிறிய தினை, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் இஞ்சி ஆகிய ஆகிய நான்கு பயிர்…

கோப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் புடவை சிக்கி பெண் ஒருவர் பலி

கோப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் புடவை மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 56 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும் காயமடைந்து…

பெற்றோரின் மூட நம்பிக்கை! உயிரிழந்த 8 மாத குழந்தை

யாழ்.நாவாந்துறை பகுதியில் குழந்தையின் வயிற்றோட்டத்தை நிறுத்த, பெற்றோர் ஆலயத்தில் நூல் கட்டி காத்திருந்தமையால் 8 மாத குழந்தை சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளது. குழந்தை கடந்த வியாழக்கிழமை வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டதினையடுத்து பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள ஆலயமொன்றுக்கு தூக்கிச் சென்று, பூஜை செய்து, நூல்…

அழிவை தந்த ‘ஆழிப்பேரலை’ பறிப்போன 35,000 உயிர்கள்!  18 வருடம்!

இலங்கையில் ‘சுனாமி’ ஏற்படுத்திய சோகம் மக்களின் மனதை விட்டு இன்னும் மறையவில்லை. 2004 டிச 26ல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் கடல் பகுதியில் 9.1 ரிக்டர் அளவில்நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து எழும்பிய ஆழிப் பேரலைகள் இந்தோனேஷியா, இந்தியா, மியான்மர், இலங்கை,…

பளை விபத்தில் காயமடைந்த சிறுவனின் கை துண்டிப்பு

கிளிநொச்சி – பளை பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து பளை முள்ளியடிபகுதியில் ஏ9 வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து…

முனியப்பர் ஆலயத்தில் நடந்த அதிசயம்

நெடுங்கேணி மாமடு பிரதேசத்தில் முனியப்பர் என்னும் ஆலயத்தில் நேற்று இரவு ஆலய வாயில் முன்பாக முனியப்பரின் கால் பாதம் ஒன்று பதியப்பட்டதாக அங்கு வாழும் கிராமவாசிகள் நம்புகின்றனர். குறித்த கால் பாதம் சாதாரண ஒரு மனிதக்காலை விட இரண்டு மடங்கு பெரிதாக…

யாழ்.புத்தூர் வாதரவத்தைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் – வாதரவத்தைப் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வாதரவத்தை – பொிய பொக்கணைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதான செ.ராகுலன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் ஆடு மேய்க்கச் சென்றிருந்த…

நீரில் மூழ்கி சிறுமி பலி

சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாமரைக்கேணியில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது. சிறுவர்கள் பலருடன் தாமரைக்கேணியில் நீராடிக் கொண்டிருக்கும் போதே சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய…

பாடசாலைகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை !

சகல பாடசாலைகளைகளில் மாணவர் படை அணி ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பாடசாலை மாணவர் படையணி சேவையை விஸ்தரிப்பது இதன் நோக்கமாகும். மாணவ மாணவியருக்கு சமூகத்தில் ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் அவர்களை தயார்படுத்துவது ஒழுங்க விழுமியங்களுடன் கூடிய…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed