யாழ். நல்லூரி தனியார் விடுதிக்குள் புகுந்து வாள் வெட்டு
யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் உள்ள கோவில் வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞனொருவர் காயமடைந்துள்ளார். பண்டத்தரிப்பு அம்மன் கோவில் வீதியை சேர்ந்த சுரேஷ்குமார் கலைக்ஸன் (வயது 21) எனும் இளைஞனே…
விமானப் பயணிகளுக்கு அறிமுகமாகும் புதிய வசதி !
இலங்கைக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் அவசியமான வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை இப்போது இணையவழியில் நிரப்ப முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து உள்வரும் பயணிகளும், வெளியூர் செல்லும் இலங்கையர்களும் அட்டைகளை இணையவழியில் பூர்த்தி செய்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக…
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய அனைத்து மாவட்டங்களிலும் வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மதிப்பீட்டு பணிகள் நிறைவுற்றதும், 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பரீட்சை…
மன்னாரில் இளம் குடும்பஸ்தரின் உயிரை பறித்த பொலிஸ் வாகனம்.
மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆனந்த் கன்பியூசியஸ் விஜய்-(வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மன்னாரில்…
யாழ். பல்கலைக்கழகத்தில் திருவெம்பாவை பாராயணம் !
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் மூன்றாவது வருடமாகவும் திருவெம்பாவை பாராயணம் நேற்று (28) திருவெம்பாவை விரதத்தின் முதலாம் நாளில் முன்னெடுக்கப்ட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் வழிகாட்டலில் திருவெம்பாவை பாராயணம் இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான திருவெம்பாவை…
யாழ்.கோப்பாய் பகுதியில் போதை ஊசியால் இளைஞன் மரணம் – மூவரை தேடும் பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூவரை பொலிஸார் தேடி வரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞனொருவரை ,…
வியட்நாமிலிருந்து நாடு திரும்பிய 152 இலங்கையர்கள்
கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்து, வியட்நாமில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் 152 பேர் நாடு திரும்பியுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நேற்றிரவு இவர்கள் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு திரும்பியவார்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள…
யாழ். கொழும்பு வீதியில் உயிரை பறித்த கோர விபத்து
பாதெனிய அனுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்தேகம கொன்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். (27) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தம்புத்தேகம தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். கல்கமுவ, மஹகல்கடவல பிரதேசத்தை சேர்ந்த…
இரட்டை குடியுரிமைக்காக குவிந்த விண்ணப்பங்கள்
2021 ஆம் ஆண்டில் 5,401 பேர் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான கோரிக்கைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாக தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் , அவர்களின் எண்ணிக்கை 1,621 எனவும் தெரிவித்துள்ளது. அதேசமயம்…
இலங்கையில் இணைய வழி பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை
இணையத்தின் ஊடாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்த கும்பலில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.…
வருட இறுதியில் ஓய்வுபெறவுள்ள 30,000 அரச ஊழியர்கள்
இலங்கையில் இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்தில் 60 வயது பூர்த்தியாகிய அரச ஊழியர்களே…