• Do. Okt 31st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • புலமைப்பரிசில் பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

புலமைப்பரிசில் பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி பரீட்சை நடைபெற்றதுடன், 334,698 மாணவர்கள்…

பருத்தித்துறையில் துாக்கில் தொங்கிய நிலையில் கோவில் பிரதமகுரு மீட்பு!

பருத்தித்துறை தம்பசிட்டி பண்டாரி அம்மன் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ சபாரத்தின தேசிகர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இன்று காலையில் அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. நீண்டகாலமாக…

வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரைப்பறித்த விபத்து!

வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது. தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீதி வளைவிற்கு அருகில் மோட்டார் சைக்கிளுக்கு அருகில் காணப்பட்ட சடலம் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த மரணத்திற்கு…

யாழில் பிறந்த நாளில் உயிரிழந்த இளைஞர்

பிறந்தநாளில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் பொன்னாலைப் பிள்ளையார் கோவிலுக்குட்பட்ட குளத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் இளைஞன் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மூளாய்-வேரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கிருஷ்ணமோகன் கிருஷாந்தன் என்பவரே உயிரிழந்தவர், கடந்த…

டொலருக்கு பதிலாக இந்திய ரூபா!

நாட்டில் டாலர் கையிருப்பு குறைந்து வருவதால், இந்திய ரூபாயை பயன்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக முட்டை இறக்குமதி செய்யும் போது டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, முட்டை இறக்குமதிக்கான சர்வதேச விலை அடிப்படையிலான விலை…

ஆசிய அளவில் யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த கௌரவம்!

ஆசியாவின் 18 சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை அமெரிக்க சிஎன்என் பட்டியலிட்டுள்ளது. பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் அழகிய தென் கடற்கரைக்கு, மத்திய தேயிலை நாட்டிற்கு வருகை தருகின்றனர். இரண்டும் கொழும்பின் முக்கிய நகரத்திற்கு எளிதில் சென்றடையும் தூரத்தில்…

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 18 வயது சிறுவன் தொடர்பில் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். இச்சம்பவமபனது பருத்தித்துறை, புலோலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. அவ்வோலை, மாரியம்மன் கோயிலடியை சேர்ந்த 18 வயதான பானுதன் என்ற இளைஞன் நேற்றிரவு…

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பதவி

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறநெறி பாடசாலை ஆசிரியர் பொறுப்பில் பத்து வருட காலத்திற்கும் மேல் சேவை செய்தவர்களுக்கு இந்த பதவி வழங்கப்படவுள்ளது. மூவாயிரத்து 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் நியமனத்திற்கான…

இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு!

இலங்கையில் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சிங்கப்பூரில் தற்போது பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் பதிலை இம்மாத இறுதியில்…

உயர்தரப் பரீட்சை 23ம் திகதி ஆரம்பம்!

2022ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைக்கான வகுப்புக்களை ஜனவரி 17ம் திகதி நள்ளிரவிற்குப் பின், நடாத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

நாளை (07) முதல் 09 ஆம் திகதி வரையான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த நாட்களில் 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed