மதுபானம் வாங்குவோருக்கு முக்கிய அறிவித்தல்
நாட்டில் மதுபானம் வாங்குவோருக்கு முக்கிய அறிவித்தலை இலங்கை மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மதுபானசாலைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மதுபான போத்தல்களில் போலியான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக மதுவரித் திணைக்களம் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.…
அரச ஊழியர்களுக்கான விடுமுறைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பல்வேறு சிறப்பு தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அதிகளவு விடுமுறை வழங்கும் நாடாக இலங்கை உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய கடமைகளை தாமதமின்றி நிறைவேற்றும் வகையில் இது…
வவுனியாவில் மருந்தகங்களில் அதிகரிக்கும் போதை மருந்து!
வவுனியாவில் சில மருந்தகங்களில் போதை மருந்து கொள்வனவு பாரிய குற்றமாகும் எனவும் தேவையேற்படின் பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள தனியார் மருந்தகங்களில் போதையினை ஏற்படுத்தும் மருந்து விற்பனை தொடர்பில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர்…
கொழும்பில் தைப்பொங்கலை முன்னிட்டு வாழை இலைக்கு வந்த விலை
தமிழர் திருநளான தைப்பொங்கல் முன்னிட்டு கொழும்பு பகுதியில் வாழையிலை, மாவிலை போன்ற பொருட்கள் பெருமளவில் விலைகள் அதிகரித்து விற்பனையானதாக தெரியவருகிறது கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தோரணம் ஒரு கட்டு 100/=ற்கும் ஒரு தலை வாழையிலை 100/=ற்க்கும் அருகம்புல் ஒரு கட்டு 50/=ற்கும்…
யாழ்.கொல்லங்கலட்டியில் வீடுடைத்து தாலிக்கொடி கொள்ளை
யாழ்.கொல்லங்கலட்டியில் வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் கதவை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் 12 பவுண் தாலிக் கொடிகை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்தபோது வீட்டின் பின கதவை உடைத்து…
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை
2023ஆம் ஆண்டுக்கான சீருடைகள் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இந்நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பாடசாலை சீருடைத் தேவையில் 70 வீதத்தை பூர்த்தி செய்ய சீன அரசாங்கம்…
யாழ் இருபாலையில் வாள் முனையில் மோட்டார் சைக்கிள் பறித்த கொள்ளையர்கள்
யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் வாள் முனையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருபாலை , டச்சு வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரை , இருபாலை…
யாழில் மோதிரத்தை பறிப்பதற்காக விரலை அறுத்த கொள்ளையர்கள்
வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த ஒருவரின் மோதிரத்தை கொள்ளையடிக்க முற்பட்டு, அது முடியாமல் போனதும், அவரது விரலை வெட்டி மோதிரத்தை கொள்ளையிட்டனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை, தம்பசிட்டி, பூவக்கரை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்தது.…
க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை ஆணையாளர் நாயகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர். கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடத்துவதற்கு…
உலகில் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் இலங்கை 100வது இடம்
உலகில் மிகவும் சக்திவாய்ந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைக் கொண்ட நாடுகளில் இலங்கை 100வது இடத்தைப் பிடித்துள்ளது. லண்டனைத் தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் வதிவிட ஆலோசனை நிறுவனமான Henley & Partners வெளியிட்ட புதிய அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு…
யாழ் மண்டைதீவிவில் சர்வதேச விளையாட்டு மைதானம்!
யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணமட்ட கலந்துரையாடல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க…