• Do. Okt 31st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • 14 நாட்களுக்கு மின்தடை இல்லை ! வெளியான தகவல் !

14 நாட்களுக்கு மின்தடை இல்லை ! வெளியான தகவல் !

க.பொ.த உயர்தரப் பரீட்சை இடம்பெறும் 14 நாட்களுக்கு மின்வெட்டு இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை அறிவித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று…

இளைஞர்களுக்கு இ.போ.சபையில் வேலை வாய்ப்பு!

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக நாளொன்றுக்கு 800 பஸ்களை இயக்க முடியாத நிலை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண சாரதிகள் மற்றும்…

யாழ்.வல்லைப் பகுதியில் தீப்பற்றி எரிந்த வாகனம்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறி வகைகளை ஏற்றிக் கொண்டு வடமராட்சி நோக்கி சென்றுகொண்டிருந்த வடி ரக வாகனம் ஒன்று, திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இன்று காலை 8 மணியளவில் வல்லைப் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தீ விபத்து தொடர்பில்…

தென்னை மரத்தின் கீழ் படுத்திருந்தவர் தேங்காய் விழுந்து உயிரிழப்பு

யாழ்.அராலி மத்தி பகுதியில் உள்ள வீடொன்றில் தென்னை மரத்தின் கீழே படுத்திருந்தவர் மீது தேங்காய் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,சாரதியாக பணிபுரியும் குறித்த நபர் கடந்த 16ம் திகதி வாகனத்தை நிறுத்திவிட்டு தென்னை மரத்தின் கீழ் படுத்திருந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.…

யாழில் தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய குழந்தை உயிரிழப்பு!

யாழ் அலைப்பிட்டியில் தாய்ப்பால் குடித்து விட்டு உறங்கிய பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தயார் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உறங்க வைத்து விட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் குழந்தை சத்தமில்லாமல் உறங்கி கொண்டிருந்ததால் குழந்தையை சென்று பார்த்த வேளை…

தூக்கம் வரவில்லையா? இதையெல்லாம் செய்து பாருங்கள்!

ஒரு மனிதனுக்கு குறைந்தது 7 மணி நேர தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் கூறிவரும் நிலையில் பலர் தூக்கம் இன்றி தவித்து வரும் வருவதால் அவர்களுக்கு வாழ்க்கையில் வேதனை தான் மிஞ்சும் அந்த வகையில் நன்றாக தூங்குவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்…

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று (17) நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேச கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவது மற்றும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…

தேங்காய் விலையில் திடீர் மாற்றம்

தேங்காய் விலை உயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். பெரிய தேங்காய் ஒன்றின் விலை 100 முதல் 120 ரூபாய் வரையிலும், சிறிய தேங்காய் 85 முதல் 90 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்துள்ளது. தேங்காய் விலை கடுமையாக…

இலங்கையில் அடுத்த இரு தினங்களுக்கான மின்வெட்டு விபரம்

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது இந்த காலகட்டத்தில் A, B, C, D,…

யாழில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்த பாம்பு திருட்டு 

யாழ்ப்பாணம் – மிருசுவில் தவசிகுளம் கண்ணகை அம்மன் கோயிலில் இருந்த பாம்பை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் (14-01-2023) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, கண்ணகை அம்மன் கோயில்…

யாழ் மாவிட்டபுரம் விபத்தில் 27 வயது இளைஞன் பலி

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் மாவிட்டபுரம் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த தா.தினேஷ் (வயது 27) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். பட்டா வாகனம், துவிச்சக்கர வண்டியில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed