15 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே தொழுநோய் பரவி வரும் அபாயம்
பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே தொழுநோய் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய தொழுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் பதிவாகிய தொழுநோயாளர்களில் 10 வீதமானோர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட சத்திர சிகிச்சை!
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் 89 அணி மாணவனும் அமெரிக்காவின் University of South Dakota இனது Sanford School…
கோப்பாயில் இன்றிரவு இளம் குடும்பஸ்தர் வெட்டி கொலை
கோப்பாய் மத்தியில் குடும்பத்தலைவர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கோப்பாய் இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தும் உரிமையாளரே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது என்று…
கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹற்றன் பகுதியில் வாழும் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், வான் சாரதியான தமிழரும் முச்சக்கரவண்டி சாரதியான சிங்களவரும் இந்த விபத்தில்…
கோர விபத்து ;7 பேர் உயிரிழப்பு
நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானது. இதில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக எம்து செய்தியாளர் தெரிவித்தார். ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நுவரெலியா…
வடக்கில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
வளிமண்டல சுழற்சி காரணமாக எதிர்வரும் 23.01.2023 முதல் 27.01.2023 வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இதனை…
ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்குப்…
போதைக்கு அடிமையான இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்!
தொடர்ச்சியாக ஹெரோயின் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்த கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை ராஜ்குமார் (வயது-37) என்ற குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். போதைப் பொருள் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி…
கிளிநொச்சியில் 3 வாகனங்கள் மோதி விபத்து.
பளை, முல்லையடி பகுதியில் நேற்று மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வயோதிபர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு வயோதிப தம்பதியினர் பயணித்துள்ளனர். மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பிக்கப்…
யாழ் விடுதிகளிற்கு செல்பவர்கள் அவதானம்!
யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில், தங்கி நின்ற இளம் ஜோடியை யன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள சுவர்களில் திருட்டுத்தனமாக கமெராக்கள் வைத்து,…
யாழில் குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!
யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை நாயன்மார்கட்டு குளத்தில் இருந்து பெண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் குளத்தில் இருந்து மிதந்து கரையை அடைந்துள்ள நிலையில் ஊர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சடலமாக காணப்படுவது யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.…