• Do. Okt 31st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • கையடக்க தொலைபேசி தொடர்பில் எச்சரிக்கை!

கையடக்க தொலைபேசி தொடர்பில் எச்சரிக்கை!

சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்வதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சட்டவிரோத இறக்குமதிகளினால் நாடு பெருமளவு வரி வருமானத்தை இழந்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதியமைச்சில் கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களுடன் நேற்று…

கொழும்பில் வர்த்தகர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை!

கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. குடும்பஸ்தரான குறித்த வர்த்தகர் வாள் ஒன்றால் நேற்று மாலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சடலம், களுபோவில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக…

பயணச்சீட்டுக்கு பதில் புதிய போக்குவரத்து அட்டை!

பேருந்து மற்றும் புகையிரத டிக்கெட்டுக்களுக்கு பதிலாக புதிய போக்குவரத்து அட்டையை அறிமுகம் செய்வதற்க்கான ஒப்பந்தம் ஒன்று ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.இவ் ஒப்பந்தத்தில் போக்குவரத்து அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபையை உள்ளடக்கி ஒப்பந்தம் மேற்க்கொள்ளப்படுள்ளது. இத் திட்டம் மாகும்புர மற்றும்…

மரணமடைந்த முதியவர்! அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் கோரிக்கை ;

ஏ9 வீதியில் மயங்கி விழுந்து மரணமடைந்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் நேற்று (31.01.2023) கோரியுள்ளனர். வவுனியா ஏ9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் கடந்த 13 ஆம் திகதி வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.…

யாழ்.திக்கம் பகுதியில் கத்தி முனையில் கொள்ளை!

யாழ் பருத்தித்துறை திக்கம் பகுதியில் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல் ஒன்று கத்தி முனையில் 5 இலட்சம் பணம் மற்றும் 20 பவுண் நகைகள் போன்றனவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். நேற்று அதிகாலை வீட்டின் கதவினை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த முகமூடி அணிந்த…

யாழில் வாகனத்தை முந்த முயற்சித்த பொது ஏற்பட்ட விபத்து!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் அரச பேருந்தும், தனியார் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று பிற்பகல் 4.15 மணியளவில் நுணாவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்த…

தேங்காய் விலையில் ஏற்படவிருக்கும் மாற்றம்

சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. தேங்காய் உற்பத்தி குறைந்ததன் காரணமாக தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 130 ரூபாவாக அதிகரித்துள்ளது. மேலும் எவ்வாறாயினும்…

வடமராட்சி கடலில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நீராடிய போது காணாமல் போன சிறுவன், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை செம்பியன்பற்று கடற்கரையில் சடலமாக கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு , சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நாகர்கோவில் கிழக்கை…

வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய கன மழை – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நன்றாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் 2023 பெப்ரவரி 1 ஆம் திகதியளவில் மேற்கு – வடமேற்குத் திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. அதன் தாக்கம் காரணமாக,…

யானையிடமிருந்து தனது குழந்தையைக் காப்பாற்றி உயிர் துறந்த தாய்!!

மஹியங்கனை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதுடைய இளம் தாயொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் உயிரிழந்த தாய் தனது பிள்ளை மற்றும் கணவருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது திடீரென வீட்டிற்குள் வந்த காட்டு யானையொன்று வீட்டின்…

பேருந்தை சாரதியின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்ட விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றில் விபத்திற்குள்ளாகவிருந்த நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகவிருந்தது. குறித்த பேருந்து இன்று (30) பெரகல வியாரகல வீதியில் பயணிக்கையில் பேருந்து வேகதடுத்து இயங்காமல் போயுள்ளது.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed