வார இறுதியில் மூடப்படும் மதுபான விற்பனை நிலையங்கள்
நாட்டில் உள்ள அனைத்து சில்லறை மதுபானக் கடைகளும் இந்த வார இறுதியில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை மதுபானக் கடைகள் மூடப்படவுள்ளது, நவ பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மதுபானக் கடைகள் மூடப்படும்…
வவுனியாவில் கடும் மழை : 63 பேர் பாதிப்பு : 2 வீடுகள் சேதம்
வவுனியாவில் இன்று (03) பெய்த கடும்மழை காரணமாக 23 குடும்பங்களை சேர்ந்த 63 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. குறிப்பாக திருநாவற்குளம், மகாறம்பைக்குளம், வெங்கலச்செட்டிக்குளம், பிரமநாலங்குளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதுடன் சில வீதிகளும்…
பருத்தித்துறையில் சுழல் காற்றால் பெரும்தொகை சொத்துகள் சேதம்!
யாழ்ப்பாணம் பருத்திதுறையில் நள்ளிரவில் வீசிய சுழல் காற்றினால் மரத் தளபாட தொழிலகத்தின் கூரை தூக்கி வீசப்பட்டமையால் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன. குறித்த சம்பவம் பருத்தித்துறை, தும்பளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த புதன் கிழமை…
கடவுச் சீட்டுகளை இனி வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம்.
கடவுச் சீட்டுகளை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம். என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அவர்களது விண்ணப்பங்களில் நிரந்தர முகவரி அல்லது அவர்களது தற்காலிக முகவரியை குறிப்பிடுவதன் மூலம் அவர்களது கடவுச் சீட்டுகள் வீடிற்கே அனுப்பி…
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம். இளைஞன் படுகாயம்
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு மிருசுவில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு எடுத்துக் கொண்டிருந்த போது வாளால் வெட்டப்பட்டுள்ளார். பாலாவி, கொடிகம் பகுதியைச் சேர்ந்த 27…
யாழில் பலரையும் வியக்க வைக்கும் 81 வயது மருத்துவர்!
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மருத்துவர் அருளானந்தம் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தனது அயராதசேவை மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் மருத்துவர் அருளானந்தம் ஆவார். அவருக்கு இப்போது 81 வயதாகிறது. இந்த வயதிலும் தினமும் காலை 7 மணிதொடக்கம் பகல் 2…
ஆலயத்தில் முகமூடிக் கொள்ளையர்கள் கைவரிசை!
யாழ். சாவகச்சேரி காளி கோவில் மற்றும் அதனோடு அமைந்துள்ள வாகன திருத்து நிலையம் ஆகியன உடைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இதன் போது கடவுளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஒன்றரைப்…
உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த இலங்கைப் பல்கலைக்கழகம்!
2023 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் ‚வெபோமெட்ரிக்ஸ்‘ தரவரிசையின் படி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையில் அதன் தொடர்ச்சியான வெற்றியினை பிரதிபலித்துள்ளது. இந்த…
மீண்டும் எரிவாயு விலை அதிகரிப்பு!
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது அதற்கமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை திருத்தம் எதிர்வரும் 5ஆம்…
முல்லைத்தீவில் கனமழை! முத்தையன்கட்டு குளம் நிரம்பி பாயும் காட்சிகள் (காணொளி)
இரு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக முத்தையன் கட்டுக் குளம் இன்று காலை வான்பாயத் தொடங்கியுள்ளது. முல்லைத்தீவு பிரதி நீர்ப்பாசணப் பணிப்பாளர் சி.விகிர்தன் மற்றும் நீர்ப்பாசண ஊழியர்கள் அங்கு கள நிலவரங்களை பார்வையிட்டு வருகின்றார்கள்.
அரச பேருந்தின் சில்லில் சிக்கி தாயும் மகனும் பரிதாபமாக பலி !
குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கொகரெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர். பொல்கொல்ல பிரிவெனாவிற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் தேவகிரிய, தித்தெனிய பிரதேசத்தினை சேர்ந்த 39 வயதுடைய…