கிளிநொச்சியில் விபத்து : பரிதாபமாக உயிரிழந்த நபர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் நபரொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (07-02-2023) பிற்பகல் 4.30 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பூநகரி வீதியின் ஓசியர் கடை சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து பூநகரி…
மகளின் உயிரை காப்பாற்ற தன் உயிரை விட்ட தந்தை! இலங்கையில் சோக சம்பவம்
பொலன்னறுவை – தம்பாலை ஆற்றை பார்வையிடச் சென்ற தந்தையும் மகளும் தவறி விழுந்து காணாமல் போயிருந்த நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் (07-02-2023) காலை காத்தான்குடியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஷாஜகான் என்பவரும் (வயது46) மற்றும் அவரது பிள்ளைகள்…
கடல் வழியாக தமிழகம் சென்ற தொண்டமானாறு வாசி கைது!
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்தவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தொண்டமானாறு பகுதியை சேர்ந்த மாணிக்கவாசகம் மோகனராஜா (வயது 42) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாகை மாவட்டம் கீழையூர் பகுதியை சென்றடைந்த போதே ,…
யாழ். தாவடி பகுதியில் கோர விபத்து; 19 வயது இளைஞன் பலி!
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி 3 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக…
யாழை சேர்ந்தவர் மகாவலி ஆற்றில் சடலமாக மீட்பு.?
யாழ்ப்பாணம் பொம்மைவெளியைச் சேர்ந்த கைதி தப்பிச்சென்ற நிலையில் மகாவலி ஆற்றில் சடமாக மீட்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கில் கைதான குறித்த நபர் பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 31 ஆம் திகதி சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற அவர் பல்லேகல…
திருகோணமலை வீதி ஓரத்தில் மீட்க்கப்பட்ட சிசு
திருகோணமலை-கன்னியா, சர்தாபுர வீதியால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது பிள்ளைக்காக முச்சக்கர வண்டியில் மருந்து எடுக்க சென்று கொண்டிருந்த வேளை பசளை உரப்பையினுள் சுற்றி வீதி ஓரத்தில் சிசு ஒன்றை அவதானித்தவர்கள். வீதிக்கு அருகில் இருந்த குடும்பஸ்தவர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில்…
கார் விபத்தில் இலங்கை இளம் விஞ்ஞானி ஒருவர் பரிதாப மரணம்
இலங்கையில் கொனபொல கும்புக வீதியில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடையில் மோதி சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளானத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். (04) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேனோ தொழிநுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானியும் கொனபொல கும்புக…
இலங்கையின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை !
காலநிலை குறித்து 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய இடியுடன் கூடிய மழை மற்றும் தற்காலிக பலத்த காற்றுடன் பலத்த மின்னல்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை,…
யாழில் அனைவரையும் கவர்ந்த பூப்புனித நீராட்டு விழா
இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி வித்தியாசமான முயற்சியாகவும் ஆச்சரியப்படும் வகையில் வரவேற்பு மேசை அலங்கரிக்கப்பட்டடிருந்தது. இந்நிலையில் குறித்த படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இன்றையதினம் யாழிலுள்ள பிரபல விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு வைபவத்தில் மரக்கறி, தானியங்களால் உருவாக்கப்பட்ட நிறைகுடம்…
வவுனியாவில் நடந்த சிறிலங்கா சுதந்திர தின நிகழ்வில் 31 பேர் திடீர் மயக்கம்
வவுனியாவில் மாணவ, மாணவிகள், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 31 பேர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டம் வவுனியா மாவட்டத்தில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்…
நாட்டில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்
நாட்டில் அறிமுகப்படுத்த இருக்கும் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கூறியுள்ளதாவது நாட்டில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டுவர உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சாரதி அனுமதி பத்திரத்தை தமது கையடக்க…