• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • கரவெட்டி, கப்பூது பகுதியில் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த நபர் !

கரவெட்டி, கப்பூது பகுதியில் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த நபர் !

யாழ்ப்பாணம் – நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் திங்கட்கிழமை (27-02-2023) இடம்பெற்றுள்ளது. நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 65 வயதான வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை…

கடவுச்சீட்டு பெறவுள்ள மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதும் கூடுதலான வசதிகளை அளிப்பதும் இதன் நோக்கமாகும். அதன்படி 0112 101 500 அல்லது 0112 101 600 ஆகிய…

யாழில் பெரும் சோகம்; 4 வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு!

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்.புத்துார் கிழக்கு – ஊறணி பகுதியை சேர்ந்த அஜிந்தன் லக்ஸ்மிதா (வயது4) என்ற சிறுமி கடந்த…

இலங்கையிலும் நிலநடுக்கம்!

இலங்கையின் வெல்லவாய – புத்தல – பெல்வத்த பகுதிகளில் சுமார் 3 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ் நிலநடுக்கம் சிறிய அளவிலே ஏற்ப்பட்டுள்ளது எனவும் இதனால் எந்த வித பாதிப்பும் யாருக்கும்…

5000 ரூபாவை தடை செய்ய ஆலோசனை!

5000 ருபா தாளை இல்லாது செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று பாராளுமன்றில் வைத்து தெரிவித்தார். பாரிய அளவான வரி அரச நிறுவனங்களால் திரட்டப்படவுள்ளது. இதன்காரணமாக பெரும் தொகையான கறுப்பு பணம் நாட்டில் பதுக்கப்படுகிறது.…

யாழ். பணணைக் கடலில் மிதந்த பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணம் – பண்ணைக் கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் நெல்லியடிப் பகுதியில் போதை பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

யாழ் நெல்லியடி இமையாணன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப் பொருளுடன் நெல்லியடி விசேட புலனாய்வு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மானிப்பாய் ,மற்றும் நல்லூர் பிரதேசங்களை சேர்ந்த 24, 27 வயதான…

உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

வர இருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டிற்குள் உணவுப் பொருட்களின் விலையினை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ அவர்கள் ஊடகவியலார் சந்திப்பொன்றில் இதனைக் கூறியுள்ளார். தற்போதைய நெருக்கடியான சூழலில் மக்களின் வருமானத்தை விட உணவுப் பொருட்களின்…

யாழ்.சிறுப்பிட்டியில் விபத்தில் சட்டத்தரணி படுகாயம்

யாழ்.பருத்தித்துறை – சிறுப்பிட்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் பிரபல சட்டத்தரணி, யாழ்.மாநகரசபை ஈ.பி.டி.பி உறுப்பினர் முடியப்பு றெமீடியஸ் படுகாயமடைந்துள்ளார். வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதியே விபத்திற்கு உள்ளான சமயம் தலைக் கவசம் கழன்றமையினால் பலத்த காயத்திற்கு இலக்காகியுள்ளார். யாழ்.போதனா…

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் வாயிலாக இழிவுபடுத்தும் மற்றும் குற்றம் சாட்டும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார். அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிட முடியும். பொலிஸ் நிலையங்ளில் உருவாக்கப்பட்டுள்ள விசேட…

யாழில் அதிகரித்துள்ள முருங்கைக்காயின் விலை!

வடக்கு மாகாணத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 1000 ரூபாவுக்கு மேல் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது யாழில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 1200 – 1500 ரூபாயாக அதிகரித்துள்ளது. யாழில் சமீப நாட்களில் முருங்கைக்காய் விளைவிக்கப்படாத…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed