• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டிற்கு நிகழ்நிலை ஊடாக பரீட்சகர்களை…

பளையில் மாணவர்களை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து – 11 பேர் காயம்

கிளிநொச்சி பளைப்பகுதியில் மாணவர்களை ஏற்றி சென்ற கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி இடம்பெற்று வரும் நிலையில் மரதன் போட்டிக்காக மாணவர்களை ஏற்றி…

கிளிநொச்சியில் நடு வீதியில் இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்

கிளிநொச்சியில் சாரதியை கீழ் இறக்கி கூரிய ஆயுதத்தால் குத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கிளிநொச்சி நகரில் ஏ-9 வீதியில் இன்றைய தினம் (02-03-2023) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, சாரதிக்கும் கைதான…

கோப்பாய் வீதி விபத்தில் காயமடைந்த இளைஞன் மரணம்

யாழ். கோப்பாயில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 23 ஆம் திகதி மானிப்பாயில் இருந்து கைதடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கோப்பாய் கிருஷ்ணன் கோயிலுக்கு அருகாமையில், முன்பாக சென்ற கார் திடீரென…

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்

வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்கள் இலங்கை நாணயத்தை வெளிநாடுகளில் மாற்றுவதற்கு பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைவடைந்துள்ளமையாலே இந் நிலைமை ஏற்ப்பட்டுள்ளது விமான நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் இலங்கை பணம் பரிமாற்றப்படுகின்ற போதிலும், பண…

இன்று முதல் விவசாயிகளுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

விவசாயிகளுக்கான இலவச எரிபொருளுக்கான டோக்கன் இன்று முதல் வளங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நாட்டில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்துவதற்காக சீன அரசாங்கம் 6.98 மில்லியன் லீட்டர் டீசலை இலவசமாக வழங்கியிருந்தது. இந்நிலையில் விவசாய அபிவிருத்தி…

நில நடுக்கத்தால் பாதிக்கப்படவுள்ள இலங்கையின் பல பகுதிகள்!

இந்தியாவின் வடபகுதியை சேர்ந்த சில மாநிலங்களில் எதிர்வரும் வாரத்தில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இவ்வாறு இந்தியாவில் ஏற்படும் பாரிய நடுக்கம் கொழும்பின் பல முக்கிய பிரதேசங்களை பாதிக்கும் என பேராதனை…

யாழில் திடீரென பற்றி எரிந்த புடவை கடை! பல லட்சம் பெறுமதியான புடவைகள் நாசம் !

யாழ். வடமராட்சி நெல்லியடி பகுதியில் புடவைக்கடை ஒன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (27.02.2023) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சேலைக்கடையில் திடீரென தீப்பிடித்ததில் பல இலட்சம் ரூபா பெறுமதியான சேலைகள் எரிந்து நாசமாகியுள்ளன. தீயை அணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட…

கோப்பாயில் சி.ஐ. டி. எனக் கூறி கொள்ளையரால் 38 பவுண் நகை கொள்ளை

புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர் ஒருவர் 38 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப தம்பதியினர் வசித்து வரும் நிலையில்…

கரவெட்டி, கப்பூது பகுதியில் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த நபர் !

யாழ்ப்பாணம் – நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் திங்கட்கிழமை (27-02-2023) இடம்பெற்றுள்ளது. நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 65 வயதான வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை…

கடவுச்சீட்டு பெறவுள்ள மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதும் கூடுதலான வசதிகளை அளிப்பதும் இதன் நோக்கமாகும். அதன்படி 0112 101 500 அல்லது 0112 101 600 ஆகிய…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed