• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • ஒரே நாளில் பாரிய வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!

ஒரே நாளில் பாரிய வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!

ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயா்வைஅடைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் 22 கரட் தங்கப்பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. இதனை தொடர்ந்து 22 கரட்…

யாழில் மேல்மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசு.

மேல்மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசுவின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து கீழே வீசப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர் குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதன் ஊடாக…

சுற்றுலாவுக்கு சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணம் –

அம்பாறை மாவட்டத்திலிருந்து இன்று (21) அதிகாலை வெல்லவாய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட எல்லேக்கு குளிக்கச் சென்ற 10 இளைஞர்களில் நால்வர் மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 10 இளைஞர்களே இவ்வாறு குளிக்கச் சென்றுள்ளனர். இவர்களுள்…

யாழில் பயங்கரம்!! லொறி மோதி தந்தையும் மகளும் பலி

யாழ் குடத்தனையில் மோட்டார் சைக்கிள் – பாரவூர்தியும் மோதி கோர விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டாரில் சென்ற தந்தை சம்பவ இடத்திலே மரணம் அடைந்துள்ளார். பலத்த காயங்களுக்கு உள்ளான மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட பின்னர் சிகிச்சசை பலனின்றி மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்…

உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தற்கொலை.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவி என பொலிஸார்…

முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறைப்பு

நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வகையில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி முதலாவது கிலோமீற்றருக்கான நிலையான கட்டணம் 120 ரூபாவில் இருந்து 100 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கிலோ…

அளவெட்டி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் விபத்தில் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் குடும்பத்தர் மன்னார் பகுதியில் திருமணம் செய்து மனைவி மற்றும் ஒரு பிள்ளையுடன் வாழ்ந்து வருகின்றார். சம்பவ தினம் கடைக்கு…

ஏப்ரல்-5 முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல்-5 ஆம் திகதி முதல் எதிர்வரும்-16 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும்-27 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இடிந்து வீழ்ந்த ஊர்காவற்றுறை இறங்குதுறை

காரைநகர் – ஊர்காவற்றுறை இடையே பயணிகள் கடல் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் படகுகள் கரையொதுங்கும் ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து வீழ்ந்துள்ளது. இத்துறைமுகம் நீண்ட காலமாக சேதமடைந்திருந்த நிலையில் தம்மிடம் நிதி இல்லையெனக் கூறிய வீதி அபிவிருத்தி அதிகார சபை இதைத் திருத்துவதற்கு…

யாழில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த முதியவர் !

யாழில் மகன் அனுப்பிய பணத்தை பெண்ணிடம் கொடுத்த முதியவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (19.03.2023) பதிவாகியுள்ளது. யாழ். புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு வெளிநாட்டில் உள்ள அவரது மகன் யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை வாங்கி வீடு…

யாழில் சங்கிலிய மன்னனின் உருவச்சிலை திறப்பு!

யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் கோவிலுக்கு முன்பாக உள்ள சாங்கிய மன்னன் மண்டபத்தில் சங்கிய மன்னனின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று (19) மாலை இடம்பெற்றதுடன் 78வது ஆண்டு நிறைவு நிகழ்வும் இடம்பெற்றது. இந்த நிலையில் முத்திரை சந்தியில் உள்ள சங்கிய…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed