• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • கொழும்பில் 90 வீதமான மரணங்களுக்கு மாரடைப்பே காரணமாம்

கொழும்பில் 90 வீதமான மரணங்களுக்கு மாரடைப்பே காரணமாம்

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 90% மரணங்கள் மாரடைப்பினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. கொழும்பு மாநகரசபை பகுதியில் ஒவ்வொரு வாரமும் மாரடைப்பு காரணமாக சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகுவதாக கொழும்பு மாநகர மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார். முப்பது…

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் !ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு ;

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஹொக்கைடோ நகரில் இன்றைய தினம் (28.03.2023) நண்பகல் 2.48 மணியளவில் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் கூறியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1…

வானில் நாளை நிகழப்போகும் அதிசயம்

வானில் நாளைய தினம்(28.03.2023) ஐந்து கிரகங்கள் நிலாவிற்கு அருகே ஒரே வரிசையில் தோன்றப்போவதாக வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய கிரகங்களே இவ்வாறு ஒரே வரிசையில் வானில் தோன்றப்போவதாக தெரிவித்துள்ளனர். நாளையதினம், சூரியன் அஸ்தமனத்துக்கு பின்னர்…

யாழில் அதிகாலை நடந்த விபத்து! வான் சாரதி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் வான் மரத்துடன் மோதிய நிலையில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை(27) அதிகாலை 3.30…

உணவுப் பொதிகளின் விலை குறைப்பு

பால் தேநீர் தற்போது 100 ரூபா முதல் 130 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார். இதேவேளை மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தற்போது குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளமையினால் உணவுப்பொதி…

யாழ். கோப்பாய் பகுதியில் விபத்து! இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பத்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனது தேவை நிமிர்த்தம் சென்ற…

ஜப்பான் நாட்டிற்கு அதிகளவில் படையெடுக்கும் இலங்கையர்கள் 

ஜப்பானில் உள்ள சம்மு நகரில் பதிவு செய்யப்படும் இலங்கையர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக ஜப்பானிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி கரணமாக சிபா மாகாணத்திலுள்ள உள்ள சம்மு நகருக்குக் குடியேற்றவாசிகள் அதிகமானோர் வருவதாகவும்…

யாழில் பரிதாபமாக உயிரிழந்த 7 மாத குழந்தை !

யாழ்ப்பாண பகுதி ஒன்றின் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ். பண்ணாகத்தை சேர்ந்த 7 மாத குழந்தை நேற்று முன்தினம் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றபட்ட நிலையில் குழந்தை நேற்று…

பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணைக்கான முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு திகதி வெளியானது. குறித்த தவணை நாளைய தினம் (27-03-2023) முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறும்…

யாழ். வடமராட்சி பகுதியில் ஒருவர் கைது

யாழ். வடமராட்சி மானாண்டி பகுதியில் 2Kg 900g நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பபட்டுள்ளார். நெல்லியடி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கேரள கஞ்சாவுடன் அல்வாய் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு…

ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை 

தற்போது தேர்தல் நிச்சயமற்ற நிலையில் காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது எப்போது, எவ்வாறு இடம்பெறும் என்று யாரும் எமக்கு கூறியதில்லை, நிச்சயமற்ற நிலையிலேயே இது இடம்பெறுகிறது எனவும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed