முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று (03.04.2023) பதிவாகியுள்ளது. புதுக்குடியிருப்பு, 9 ஆம் வட்டாரம் மல்லிகைத்தீவைச்…
யாழ். சுழிபுரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம், பாண்டவட்டை பகுதியில் நேற்று (1) மாலை 24 வயதுடைய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் அறையினுள் அவர் தூக்கிட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில்…
யாழில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு
கதிர்காமம் பழைய எழுமலை வீதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த ‘உடுவத்தே மஞ்சு’ என்ற 46 வயதுடைய பிரதீப்…
பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு
முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டால் பான் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதால் முட்டை சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு…
யாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண் !
யாழில் காணி பிரச்சனை தொடர்பில் குடும்ப பெண் ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அப்பகுதியை சேர்ந்த யுவனேசன் விஜயலக்சுமி (வயது 41)…
யாழில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – வடமராட்சி, துன்னாலைப் பகுதியில் தமி்ழ் பொலிஸ் உத்தியோதர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமை புரிந்து வந்த குறித்த பொலிஸ் உத்தியோத்தர் வீட்டில் திடீர் சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட…
இலங்கை போக்குவரத்து சபை விடுத்த தகவல்
800 சாரதிகள் மற்றும் 275 நடத்துனர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதற்கான ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு இலங்கை போக்குவரத்து சபையில் 1,035…
யாழ் காங்கேசன்துறையில் விரைவில் தொடங்கும் படகுச் சேவை
காங்கேசன் துறைமுகம் – காரைக்கால் துறைமுகம் இடையே எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி திட்டமிட்டபடி படகுச் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முனைய கட்டம் அமைக்கும் பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது என்று Indsri Ferry Service…
எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளம் !
எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் சமுர்த்தி கொடுப்பனவு என்பனவற்றையும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை…
வாகனம் கவிழ்ந்து கோர விபத்து – இரு பாடசாலை மாணவர்கள் பலி
பதுளையில் உள்ள முன்னணிப் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் இரு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து சம்பவம் இன்று (01.04.2023) இடம்பெற்றுள்ளது. விபத்தில் மேலும் எட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.பாடசாலையில் நடைபெற்ற பிக் போட்டியைக் கருத்தில் கொண்டு நடைபெற்ற வீதி நாடகத்தின் போது வாகனம்…
தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்!
இலங்கையில் இன்றையதினம்(01.04.2023) தங்கத்தின் விலையானது பின்வருமாறு அமைந்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 177,000 வரையில் விற்பனையாகி வருகின்றது. மேலும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 162,750 ரூபா வரையில் விற்பனையாகி வருகின்றது. இதேவேளை நேற்றையதினம்(31.03.2023)…