சடுதியாக குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை.
சதொச நிறுவனம் 03 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கமைய தகரப்பேணியில் அடைக்கப்பட்ட 425 கிராம் மீனின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 490 ரூபாவாகும்.…
வெப்பமான காலநிலை மே மாத இறுதிவரை நீடிக்கும்
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் இறுதி வாரம் வரை தொடரும் எனவளிமண்டலவியல் திணைக்களத்தின் இணை இயக்குனர் பிரித்திகா ஜெயக்கொடி கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இன்றைய நாட்களில் நமது உடல் வியர்வை அதிகமாக வெளியேறுகிறது. மேலும்,…
யாழில் பட்டப்பகலில் நடந்த திருட்டு
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து 09 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வசிப்போர் அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் புதன்கிழமை (5) தொழில் நிமிர்த்தம் அவர்கள் வெளியில் சென்ற வேளை வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த…
யாழ்ப்பாணப் பிரதேச மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
வெற்றிலையுடன் உட்கொள்ளும் இளஞ்சிவப்பு சுண்ணாம்பில் புற்றுநோயை உண்டாக்கும் ரோடமைன் பி என்ற கூறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பிரதேச மக்கள் வெற்றிலைக்குப் பயன்படுத்தப்படும் சுண்ணாம்பிலேயே இந்தப் புற்றுநோய்க் கூறுகள் அதிகளவு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் வழிகாட்டலில் இறுதியாண்டு இளநிலை…
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள்
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நேற்று செவ்வாய்கிழமை முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் 4 விசேட புகையிரத சேவைகள்…
யாழில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த முதியவர்!
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (05-04-2023) இடம்பெற்றுள்ளது.குறித்த முதியவர் தண்ணீர் எடுக்க முற்பட்டவேளை தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக அறிய முடிகிறது. அதே பகுதியைச் சேர்ந்த…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி செவ்வாய்க்கிழமை வரை அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.37 ரூபாவாகவும் விற்பனை விலை 330.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. நேற்று டொலரின் கொள்முதல்…
வானிலை தொடர்பான அறிவிப்பு!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில்…
ஜேர்மனியிலிருந்து மஞ்சள் நீராட்டு விழா நடாத்த வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து 03.04.23 மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணும் வயோதிப தயார் ஒருவரும் உந்துருளியில் சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில்…
யாழ் இல்லத்தில் மீட்கப்பட்ட சிறுவர்கள்
யாழ்.இருபாலை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்க்கப்பட்டுள்ள நிலையில், இல்லத்தில் இருந்த சிறுமிகள் துன்புறுத்தப்பட்டமை அம்பலமாகியுள்ளது. அதோடு மீட்கப்பட்ட சிறுமிகள் பல திடுக்கிடும் தகவல்களியும் வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருபாலை பகுதியில் உள்ள கானான் ஐக்கிய…
பூநாகரி பகுதியில் இளம் பெண் பரிதாப மரணம்.
கிளிநொச்சி – பூநாகரி பகுதியில் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இளம் குடும்பப் பெண் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த வருடம் திருமணம் செய்த நிலையில் கணவர் கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வருகின்றார். இந் நிலையில் குறித்த…