• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழ். ஆவரங்கள் பகுதியில் இடம் பெற்ற விபத்து

யாழ். ஆவரங்கள் பகுதியில் இடம் பெற்ற விபத்து

யாழ்ப்பாணம் அச்சுவேலி ஆவரங்கள் பகுதியில் அதிகாலை வேளையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி கோழி இறைச்சி ஏற்றிச்சென்ற கண்டர் வாகனம் காற்று போனதால் கடைகளை இடித்து மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. மேலதிக…

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் பங்கேற்பது தொடர்பான தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தமது கோரிக்கைகள் தொடர்பில் திருப்திகரமான முடிவு எட்டப்படும் வரை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது…

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பு!

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் B வைரஸ்கள் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறைகள் தெரிவிக்கின்றன. 2 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அடிப்படை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பில் விசேட…

யாழில் சோகம் கருப்பை வெடித்து உயிரிழந்த சிசு 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசுவொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு, சிங்கள பொலிஸார் ஊடாக நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜாவினால், மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலோலி வடக்கு, கூவில்…

யாழ்ப்பாண வாழைப்பழங்களுக்கு வந்த மவுசு

யாழில் ஆர்கானிக் புளிப்பு வாழைப்பழம் முத்தால் தொகுதி துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்ட 25,000 கிலோகிராம் இயற்கை புளிப்பு வாழைப்பழங்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் வாரந்தோறும் துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய…

யாழ். ஆவரங்காலில் மோட்டார் சைக்கிள் திருட்டு

ஆவரங்கால் சிவசக்தி திருமண மண்டபத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த HT 5084 இலக்கமுடைய நீல நிற ஹொன்டா சூப்பர் கப் 90 வகை மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. 10 ஆம் திகதி திங்கட்கிழமை ஆவரங்கால் சிவசக்தி திருமண மண்டபத்திற்கு முன்பாக நிறுத்தி…

வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய மனநோயாளியால் ஒருவர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் மனநோயாளியொருவரின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் சந்தி பகுதியில் இன்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. தெல்லிப்பளை வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை விடுதியிலிருந்து தப்பியோடி வந்த ஒருவரே இந்த கொலையை செய்ததாக தெரியவருகின்றது.

வெளிநாடு செல்ல முயற்சித்த நால்வர் கைது

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வரை துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர். 25, 31 மற்றும் 32 வயதுடைய இருவர் என நால்வர் உள்ளடங்குவதாக…

குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இன்று (11) குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு வந்து தமது விண்ணப்பங்களை…

யாழில் தாடியினால் வாகனம் இழுத்து சாகசம் புரிந்த முதியவர்

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் நபர் ஒருவர் தனது தாடியின் பலத்தை மாத்திரம் பிரயோகித்து 1km தூரம் பட்டா வாகனத்தை இழுத்து சாகசம் நிகழ்த்தியுள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த 59 வயதான திருச்செல்வம் என்ற நபரே இந்த சாகசத்தை நிகழ்த்தியுள்ளார். நேற்று பிற்பகல்…

சுற்றுப்பயணங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்

ஏப்ரல் விடுமுறை காலத்தின் போது, வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களை சமூக ஊடக தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இதனை தெரிவித்தார் இந்த காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed