பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் பரவிவரும் தகவல் தொடர்பில் கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. நாளையதினம் (17-04-2023) அரச பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென தகவலொன்று பகிரப்படுகிறது. இது வெறும் வதந்தி என்று…
இலங்கையில் நிலநடுக்கம்!அபாய நிலைமைகளைக் காட்டும் வரைபடம்!
கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் தொடர்பான தரவுகளைப் பெற்று நிலநடுக்க அபாய நிலைமைகளைக் காட்டும் வரைபடத்தை தயாரிப்பதற்கு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடம், அதன் அளவு போன்றவை இந்த…
இலங்கை, ஜேர்மன் நாட்டவர்கள் அதிரடி கைது
இரண்டு வெவ்வேறு நாடுகளுக்குச் செல்வதற்காக, போர்டிங் பாஸ்களை மாற்றிக் கொண்டதாகக் கூறப்படும் இரண்டு வெளிநாட்டினரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை மற்றும் ஜேர்மனியை சேர்ந்தவர்கள். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச…
நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட புனித யாத்திரை சென்றவர் !
களனி ஆற்றில் ஒருவர் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யட்டியந்தோட்டை அத்தனகெலய பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற சம்பவத்தில் 42 வயதுடைய நபரே இவ்வாறு நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். களனி பிரதேசத்திற்கு புனித யாத்திரை சென்று திரும்பும் வேளையில், அத்தனகெலய…
யாழில் கனடாவிற்கு செல்லும் ஆசையில் யுவதியிடம் பெரும் தொகை பணத்தை இழந்த நபர்!
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 வயதுடைய யுவதியொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதியின் வங்கிக் கணக்கு மூலம் கோடிக்கணக்கில் பணம் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த பெண் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கனடா…
இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்
நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும் (15) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி இந்த நிலையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 182,400.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல…
கிணற்றில் விழுந்த சிறுவன் உயிாிழப்பு!
பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் கஹட்டகஸ்திகிலிய நெகுடவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது வீட்டிற்கு அருகில் சிறுவர்களுடன்…
யாழில் கொரோனா! பெண்ணொருவர் போதனா வைத்தியசாலையில்!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளார். அந்நிலையில் அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் போது , எழுமாற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அப்பெண்ணுக்கு…
வடக்கில் அதிகரிக்கப் போகும் வெப்பம்! நீர் பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்பு
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அடுத்த சில நாட்களுக்கு அதிகூடிய வெப்பநிலை (Maximum temperature) 40 பாகை செல்சியசினை விட கூடுதலாக பதிவு செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. சில இடங்களில் அதிகூடிய வெப்பநிலை 44 பாகை செல்சியசினை விட கூடுதலாக இருக்கும்.…
நிமோனியா காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேசத்தில் வசித்துவரும் சிறுவன் நிமோனியா காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று (13.04.2023) உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு – உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த நிர்மலன் கபீஸ் என்ற 04 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுவன்…
இலங்கையில் அதிகரிக்கும் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை !
இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகள் ஒரு இலட்சத்து முப்பத்தாறாயிரத்து இருநூற்று அறுபத்தைந்து பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது. குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் தரவு அறிக்கைகளின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இந்த சதவீதம் 15.5 சதவீதமாக உள்ளது. ஐந்து…