• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸ்

  • Startseite
  • சுவிஸ் சூரிச், இல் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விநியோகம் செய்தவர் கைது.

சுவிஸ் சூரிச், இல் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விநியோகம் செய்தவர் கைது.

சுவிஸ் சூரிச், இல் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விநியோகம் செய்தவர் கைது.!, மோட்டார் சைக்கிளில் ஹெட்லைட் இல்லாமல் பயணித்த ஒருவரை பிடித்த பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. திங்கட்கிழமை இரவு, Zurich இல், தனது மோட்டார் சைக்கிளில் ஹெட்லைட் இல்லாமல்…

சுவிஸில் சிறுவர்களை அறைந்தால் கடுமையான தண்டணை

சுவிஸில் சிறுவர்களை அறைந்தால் கடுமையான தண்டணை.!! சுவிட்சர்லாந்தில் சிறுவர்களை அறைவது, உதைப்பது போன்றன குற்றச் செயல் என விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பிலான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் நடைபெற்றுள்ளது. சிறுவர்களை உடல் உள ரீதியாக தாக்குதல், தண்டித்தல் மற்றும் துஸ்பிரயோகம் செய்தல்…

சுவிட்சர்லாந்தில் இன்று கடும் பனிப்பொழிவு

இந்த ஆண்டில் முதல் முறையாக இன்று சுவிட்சர்லாந்தில் பெரும் பனி கொட்டத்தொடங்கியுள்ளது. குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றையதினம் பெரும் பனிப்பொழியத்தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஆரம்பமாகியுள்ள நிலையில் சுவிசர்லாந்தில் இன்று பெரும் பனி கொட்டியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் மாற்றுத்திறனாளிக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பதி

சுவிட்சர்லாந்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் தவறவிட்ட பணத்தை, வீதியால் பயணித்த தம்பதியினரால் அவரது வீடுதேடிச் சென்று கொடுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மாற்றுத்திறனாளி ஒருவர் நாட்டின் தெற்கு பகுதியில் சிறிய நகரமான மார்ட்டிக்னியில்…

சுவிட்சர்லாந்தில் பொதுத்துறைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.

சுவிட்சர்லாந்தின் பொதுத்துறைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் ஊதிய உயர்வு சுவிட்சர்லாந்தின் பொதுத்துறைப் பணியாளர்களுக்கு 2023ஆம் ஆண்டு, ஊதிய உயர்வு அளிக்க சுவிஸ் பெடரல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நவம்பர் மாத இறுதியில் பணவீக்கம்…

சுவிஸ் விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு –

கொரோனா காலகட்டத்துக்குப் பின்னர் பயணங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சுவிஸ் விமான நிறுவனமான சுவிஸ் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது. சுவிஸ் விமான நிறுவனமான சுவிஸ் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்…

மிகப்பெரிய இராணுவப் பயிற்சியில் களமிறங்கிய சுவிஸ் இராணுவம்!

சுவிஸ் இராணுவம் 5,000 பங்கேற்பாளர்களுடன் ஐந்து பெரும் பகுதிகளில் ஏழு இராணுவ பயிற்சியை நடத்துகிறது. இதனால் போக்குவரத்து தாமதங்கள் ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டையும் மக்களையும் ஆயுத மோதலில் பாதுகாக்கும் திறனை சோதிக்கும் வகையில் இந்த இராணுவப் பயிற்சி முன்னெடுக்கப்படுவதாக…

சுவிட்சர்லாந்தில் அலுமினிய குழம்பில் விழுந்த நபரால் பரபரப்பு!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள செயிண்ட் கெலன் பகுதியில் உருக்கு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. உருக்கு ஆலைகளில் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களை உலைக்களத்தில் (Furnace) மிக அதிகமான வெப்பநிலையில் உருக்கி பின்னர் அவற்றை தகடுகளாகவும், கட்டிகளாகவும், கம்பிகளாகவும் மாற்றும் பணிகள்…

சுவிஸ் பொலிஸாரின் பெரும் தேடுதல் நடவடிக்கை!

சுவிற்சர்லாந்தில் தொடர்ந்து கொள்ளை நிகழ்வுகள் அதிகரித்து வந்த வேளையில் சுவிஸ் பொலிஸார் பெரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு பலரை கைது செய்ததாக அறிவுத்துள்ளனர். கடந்த இரண்டு இரவுகளில் கொள்ளை நிகழ்வுகளில் எண்ணிக்கை 12 முறை இடம் பெற்று உள்ளது, இதன் காரணமாக…

சுவிஸ் விமானத்தில் விசித்திரமான வாசனை! தரையிறக்கிய விமானி

சூரிச்சில் இருந்து புறப்பட்ட சுவிஸ் விமானம் ஒன்றில் திடீரென விசித்திரமான வாசனை பரவியதால் விமானம் உடனடியாக திசைதிருப்பப்பட்டது. நவம்பர் 5-ஆம் திகதி ஒரு SWISS ஏர்பஸ் A220 விமானத்தில் விசித்திரமான வாசனையை விமான குழுவினர் கண்டறிந்தால், பாதுகாப்பு காரணமாக விமானம் புறப்பட்ட…

சுவிஸ். சூரிச்-கட்டுநாயக்க இடையில் நேரடி விமான சேவை

சுவிஸர்லாந்தில் இருந்து புதிய விமான சேவையின் விமானம் ஒன்று சேவைகளை ஆரம்பித்துள்ளதுடன் முதலாவது பயணமாக அந்த விமான சேவையின் விமானம் இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. சுவிஸர்லாந்தின் சூரிச் சர்வதேச விமான நிலையத்திற்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed