சுவிட்சர்லாந்திலிருந்து தனி விமானத்தில் நாடுகடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!
சுவிட்சர்லாந்திலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர், தனி விமானத்தில் தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் சில விமானங்களில் வெறும் ஐந்து பேர் மட்டுமே பயணித்ததாகவும் மாகாண புலம்பெயர்தல் செயலகத்தின் தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 115 பேரை நாடுகடத்த, 24 விமானங்கள்…
யாழ் டிக் டாக் பெண்ணால் ஜேர்மனியில் உயிரை மாய்த்துக்கொண்ட சுவிஸ் நபர்
டிக்டொக் செயலில் இயங்கிகொண்டிருக்கும் யாழ்ப்பாண பெண் ஒருவரால் சுவிஸில் உள்ள நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டுக்கு சென்று தன் உயிரை மாய்ந்துகொண்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் நாட்டில் இருந்து இளைஞரொருவர் தனது தந்தைக்கு நடந்த சம்பவம் தொடர்பில் ஊடகம்…
சுவிட்சர்லாந்தில் ஓட்டப்பந்தய போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை தமிழர்
Grand Prix Von Bern ஊடாக சுவிட்சர்லாந்தில் (13.05.2023) ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த ஓட்டப்பந்தய போட்டியில் 3 வயது தொடக்கம் 92 வயதுக்குட்பட்டவர்கள் கலந்துக்கொண்டுள்ளதுடன், 92 வயதுடைய ஒருவர் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார். இந்த போட்டியில் இலங்கையை சேர்ந்த 60…
சுவிஸ் ஜெனிவா மாநிலத்தில் சில இடங்களைில் ஜூன் 1 முதல் புகைத்தலுக்கு தடை
சுவிஸ் மாநிலத்தில் சில வெளிப்பு பொது இடங்களில் ஜூன் 1 முதல் புகைப்பிடிப்பதை தடை செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது, இதன் படி ஜெனிவா பேருந்து நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், மற்றும் பாடசாலைகளுக்கு வெளியே உள்ள சில வெளிப்புற இடங்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்படும்.…
சுவிஸ் நகரங்களில் கழிவுநீரில் கொரோனா வைரஸ்
சுவிஸ் நகரங்களில் கழிவுநீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், சில பகுதிகளில் மறைவான கொரோனா அலை ஒன்று பரவிவருவதாக தெரிவித்துள்ளன. கழிவுநீரில் காணப்படும் கொரோனா வைரஸின் அளவு, 2022 கோடை மற்றும் கடந்த இலையுதிர்காலத்தில் காணப்பட்டதைவிட அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.குறிப்பாக…
சுவிட்சர்லாந்தில் உயர்ந்த வீட்டு வாடகை
சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவில் வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது, வாடகைகள் இப்போது மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதாக Homegate என்னும் சுவிஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சராசரியாக, கடந்த…
ஜெனீவாவில் திடீரென பரவி வரும் கொடிய நோய்
விஸில் ஜெனீவா நகரத்தில் சொறி சிரங்கு எனப்படும் scabies நோய் தற்போது அதிகரித்துவருகிறது. மேலும், வெப்பமான, அதிக மக்கள்தொகையும், வறுமையும் இணைந்து காணப்படும் நாடுகளில் பொதுவாக இந்த scabies நோய் அதிக அளவில் காணப்படும் என உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது.…
சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிரடி; குடியேறுவோருக்கு 50 லட்சம் !
சுவிட்சர்லாந்தில் உள்ள அழகான மலைக்கிராமத்தில் குடியேற விரும்புவோருக்கு, சுவிஸ் அரசாங்கம் 50 லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்றது. உலகம் முழுதும் இருந்து சுற்றுலா பயணியர், ஆண்டு முழுதும் இங்கு…
சுவிஸில் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்ட தந்தையும் மகனும்
சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில், யாழ்ப்பாணம் சுழிபுரத்தை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தந்தையினது மகனதும் இறுதிக்கிரிகைகள் ஒன்றாக நடப்பெற்றமை பார்ப்பவர்கள்…
சுவிட்சர்லாந்தில் பொலிசார் விடுத்த எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் லுசேர்ன் நகரில் பொலிஸார் போன்று சில நபர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் லுசேர்ன் பொலிஸார் மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை…
சுவிட்சர்லாந்தில் நிலையான இரட்டை தேசிய குடியுரிமையாளர்களின் எண்ணிக்கை
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஐந்தில் ஒரு பங்கிற்குக் குறைவானவர்கள் சுவிஸ் குடியுரிமை மற்றும் மற்றொரு நாட்டின் கடவுச்சீட்டு இரண்டையும் கொண்டுள்ளனர். பெரும்பாலான இரட்டை குடியுரிமை மக்கள் இத்தாலிய பாஸ்போர்ட்டையும் (23%), அதைத் தொடர்ந்து பிரெஞ்சு (11%) மற்றும் ஜெர்மன் (9%) – இவை…