• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸ்

  • Startseite
  • பயணிகளால் நிரம்பி வழியும் சூரிச் விமான நிலையம்!.

பயணிகளால் நிரம்பி வழியும் சூரிச் விமான நிலையம்!.

சுவிற்சர்லாந்தின் சூரிச் விமான நிலையம் பயணிகளால் நிரம்பி வழிகின்றது. அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு!மயிரிழையில் தப்பிய டொனால்ட் டிரம்ப் கோடைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில், சுவிற்சர்லாந்து நாட்டவர்கள் வெளிநாடுகளுக்கும், ஏனைய நகரங்களுக்கும் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். பிரான்சில் முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பத்தின்…

சுவிஸில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பாரிய தீ விபத்து.14 பேர் காயம்

ஆர்கோ கன்டோனில் Spreitenbach இல் 11 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார் என்று ஆர்கோ கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதாகவும்,…

சுவிட்சர்லாந்தில் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போன வாகன இலக்க தகடு

சுவிட்சர்லாந்தில், வாகன இலக்க தகடு ஒன்று, சுமார் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. மருத்துவமனையில் சிகிற்சை மறுப்பு; 2 மாத குழந்தை உயிரிழப்பு இதற்கு முன், 2018ஆம் ஆண்டில், Zug மாகாணத்தில், ZG 10 என்னும் எண் கொண்ட Number…

சூரிச்சில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஜெனிவாவில் இருந்து பிராங்பேர்ட் சென்று கொண்டிருந்த சுவிஸ் விமானம் LX1086, நேற்றுமுன்தினம் மாலை மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியதை அடுத்து, சூரிச்சில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. யாழில் குப்பைக்குள் 42 பவுண் தங்க நகைகள். “ஜெனிவாவில் இருந்து பிராங்பேர்ட் சென்ற LX1086 விமானம் நேற்றுமுன்தினம்…

சுவிட்சர்லாந்தில் புதிய கோவிட் மாறுபாடு பரவல் ; அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் KP.2 என்ற புதிய கோவிட் மாறுபாடு தோன்றியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கோடை மாதங்கள் முழுவதும் இந்த கோவிட் மாறுபாடு தங்கியிருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய உணவு ஒன்றில் மர்மமான பாக்டீரியா! குறித்த கோவிட் மாறுபாடு வேகமாக பரவிவருவதாகவும்…

சுவிற்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் ரயிலில் மோதுண்டு மரணம்!!

யாழ் கொக்குவிலைச் சொந்த இடமாக கொண்ட சிவஞானரத்தினம் தமிழ்ச்செல்வன் சுவிஸ்லாந்தில் ரயில் மோதி பலியாகியுள்ளார். யாழில் நீரில் மிதந்த நிலையில் இரு சிறுவர்களின் சடலம் மீட்பு! நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுவிஸ் துவிஸ் பகுதியைச் சேர்ந்த 64…

சுவிட்சர்லாந்தில் அதிகரித்துள்ள வெளிநாட்டு முதலீடுகள்

2023 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு முதலீடுகளில் கூர்மையான அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஐரோப்பா முழுவதும் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை 4% குறைந்துள்ளது. வெப்ப நிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! – அதே சமயம் சுவிட்சர்லாந்தில் இது 50% அதிகரித்து 89…

சுவிட்சர்லாந்தின் விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன்.

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர் விமானப் பணியாளராக பணியை ஆரம்பித்துள்ளார். இத்தாலியில் சபிக்கப்பட்ட தீவு! அவிழ்க்கமுடியாத மர்மம்! மூன்றாண்டுகள் கழிந்த நிலையில் அதில் முதல் தலைமை ஊழியராக (Chef de cabin) M/C EU முன்னேறி சான்றிதழுடன் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அதன்படி…

யாழில் 7 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த அனுமதி

யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் 20 அதிகமான ஆலயங்கள் உள்ளன, அவற்றில் 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த நிலையில், பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம்…

சுவிஸில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

சுவிஸ்சர்லாந்தில் ஒருவர் பீட்சாவால் வந்த சண்டையில் மனைவியை கணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சுவிஸ்சர்லாந்தின் Nidwalden மாகாணத்தில், இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 80 வயதுடைய நபர், தன் மனைவி கொடுத்த பீட்சாவை தான் சாப்பிடாததால்,…

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற பயங்கரம் : இருவர் பலி

சுவிட்சர்லாந்தின் அல்பைன் நகரமான சியோனில் திங்கட்கிழமை அதிகாலைவேளை இனந்தெரியாத ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். நகரின் இரண்டு பகுதிகளில் பல துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தென்மேற்கு வலாய்ஸ் கன்டோனில் உள்ள காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 34 வயதுடைய…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed