கனடாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை குறைக்க திட்டம்
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப் பகுதியின் பின்னர் முதன் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கும் திட்டத்தை வெளியிட்டது. அதன்படி, கனடா தனது வருடாந்திர நிரந்தர-குடியிருப்பு இலக்கை அடுத்த ஆண்டு சுமார் 395,000…
கனடாவில் யாழ் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிக்கி யாழ்ப்பாணம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம், ஒன்ராறியோ, கனடாவில் வசித்து வந்தவருமான பஞ்சலிங்கம் பார்த்தீபன் (வயது-44) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்.தெல்லிப்பளையில்…
கனடாவில் யாழ்ப்பாண தமிழ்ப் பெண் குத்திக் கொலை
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர், கனடாவில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கல்வி, செல்வம், வீரம் தரும் நவராத்திரி விழா இன்று ஆரம்பம்! கடந்த ஞாயிறு அன்று மாலை 4:50 மணிக்குப் பிறகு, ஆர்டன் பார்க் சாலை மற்றும் எல்லெஸ்மியர் சாலைக்கு தெற்கே…
கனடாவில் வீடு கொள்வனவு செய்வோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
கனடாவில் (Canada) வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு மகிழ்ச்சியான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல். வீடுகளின் விலை குறைவு மற்றும் அடகு கடன் வட்டி விகித மாற்றம் போன்ற நிலைமைகள் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது.…
கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் .
கனடாவின்(canada) பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குயின் சார்லோட் தீவுகள் போர்ட் மெக்நீல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா. பருத்தித்துறை பொலிஸார் அதிரடி நடவடிக்கை இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.…
கனடாவில் நிவராணம் பெறுவோரின் எண்ணிகையில் உயர்வு!
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு உணவு வங்கியில் கடந்த ஆண்டு சுமார் ஒரு மில்லியன் பெயர் உதவிகளை பெற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 10 ஆம் ஆண்டு நினைவுகள். ஜயாத்துரை குணசேகரம். (சிறுப்பிட்டி மேற்கு 11.09.2024} உணவு பொருட்களின் விலை…
கனடாவுக்கு விசிட் விசாவில் செல்லவுள்ளவர்களுகான தகவல்.
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் சென்ற வெளிநாட்டவர்கள் வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது கனடாவுக்கு விசிட்டர் விசாவில் வருவோருக்கு அங்கிருந்து வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.…
கனடா விசிட்டர் விசா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு !
கனடாவுக்கு (Canada) விசிட்டர் விசாவில் சென்ற வெளிநாட்டவர்கள் வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் குடும்ப பெண் கடத்தல்.4 இளைஞர்கள் கைது கனடாவுக்கு விசிட்டர் விசாவில் வருவோருக்கு அங்கிருந்து வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், அதற்கான…
கனடா.ரொறன்ரோவில் துப்பாக்கியுடன் கைதான சிறுவன்!
கனடாவின் ரொறன்ரோவில் தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவின் நோர்த் யோர்க் பிராந்தியத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு ! இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 17 வயதான…
கனடாவில் இலங்கைத் தமிழன் ஒருவர் கைது
கனடாவில் பெருந்தொகை கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ப்ளூ வோட்டர் பாலத்தில் கிட்டத்தட்ட 120 கிலோகிராமுக்கு அதிகமான கொக்கைனுடன் அவர் கைது செய்யப்பட்டார். அவர் ட்ரக் சாரதியாவார். கனடாத் தமிழன் யோகராஜைக் காணவில்லை? 42 வயதுடைய ஜூலி…
கனடாத் தமிழன் யோகராஜைக் காணவில்லை?
கனடாவில் ரொறன்ரோ பகுதியில் அமைந்துள்ள பிரம்டனில் 64 வயதான யோகராஜ் என்ற தமிழர் காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபரை சுமார் ஒரு வார காலமாக காணவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த ஜூலை மாதம் 31ம்…