ஓமிக்ரோன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு!
ஓமைக்ரான் அலை தென் ஆப்ரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு நமக்கு சாதகமானதாகவே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்கா இதுவரை கொரோனாவின் நான்கு அலைகளைச் சந்தித்துள்ளது. முதல் அலை – ஆல்ஃபா இரண்டாம் அலை – பீட்டா மூன்றாம் அலை – டெல்ட்டா…
இரான் சுட்டு வீழ்த்திய விமானம்!இழப்பீடு வழங்க வேண்டும் !கனடா
இரானில் 2020ஆம் ஆண்டு விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டதில் இறந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு 107 மில்லியன் கனடா டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 652 கோடி ரூபாய்), வட்டியுடன் சேர்த்து இழப்பீடாக வழங்க வேண்டும் என கனடா நீதிமன்றம் ஒன்று இரானுக்கு…
அவுஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி உயிரிழந்த யாழ். இளைஞன்
அவுஸ்திரேலிய கடலில் மூழ்கி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான சிறிபிரகாஸ் செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். Geelong கடலில் நீராடிக்கொண்டிருந்த நிலையில் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுப் பலியாகியுள்ளார்.…
தாய்வானில் பாரிய நிலநடுக்கம்.
தாய்வானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது ஹுயலியென் நகரம். இந்த நகரத்திற்கு கிழக்கே 56 கி.மீட்டர் தூரத்தில் இன்று 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து 19 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுடிருந்தது. 19…
அதிதொழில்நுட்ப நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் தமிழன்!
உலகளாவிய அதிதொழில்நுட்ப நிறுவனமான டெஸ்லாவின், சாரதி இல்லாமல் தானாகவே இயங்கும் மின்சார கார் உற்பத்தி குழுவுக்கு தமிழகத்தை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி (Ashok Elluswamy) முதல் ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்லாவின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் (Elon Musk)…
உலகின் முதல் நாடாக நியூசிலாந்து புத்தாண்டை வரவேற்றது
உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2022 புத்தாண்டை வரவேற்றது. இதனையடுத்து ஒக்லண்டில் முதல் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. எனினும், கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு பொது மக்கள் வழமையான ஒரு சில கொண்டாட்ட நடவடிக்கைகளை தவிர்த்துக்கொண்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள்…
உலகில் முதன்முதலில் புத்தாண்டு பிறக்கும் நாடு எது?
உலகில் முதன்முதலில் புத்தாண்டு பிறக்கும் நாடு எது? கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது? என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா, கிரிபாட்டி நாடுகளில் முதன் முதலாக புத்தாண்டு…
பிரிட்டன் விமானங்களுக்கு ஜனவரி 3 முதல் தடை?
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பிரிட்டனில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களுக்கும் ஜனவரி 3 ஆம் திகதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் தடை விதிக்கப்படுவதாக மேற்கு வங்க மாநில அரசு அறிவித்துள்ளது. இது…
இந்தோனேசியாவிற்கு அருகில் நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் மலுக்கு மாநிலக் கரையோரத்தை 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கைகளும் விடுக்கப்படவில்லை. 166 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வுகளை அவுஸ்திரேலியாவின்…
கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு அமெரிக்காவில் புதிய விதிகள்
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான காலத்தை பத்து நாட்களில் இருந்து ஐந்து நாட்களாகக் குறைத்துள்ளது அமெரிக்க அரசு. இந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு வரும் அடுத்த ஐந்து நாட்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொண்டுதான் பிறர் இருக்கும்…
22 வருடங்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை மீன்
ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மேனியன் கடற்கரையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒரு அரிய „நடக்கும்“ கைமீன் கண்டுபிடிக்கப்பட்டது. காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் (CSIRO) இந்த அழிந்து வரும் மீன் இனத்தை கண்டதாக தெரிவித்துள்ளனர். மேலும்,…