உக்ரைனில் உள்ள சுவிஸ் மக்கள் உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தல்
உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சுவிஸ் நிர்வாகம், சுவிஸ் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. உக்ரைன்- ரஷ்யா விவகாரம் நாளுக்கு நாள் இறுக்கமடைந்து வருகிறது. உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு மக்களுக்கு 48 மணி நேர கெடு…
திடீரென முடங்கிய டிவிட்டர். பதறிய பயனாளர்கள்.
டிவிட்டர் சமூக ஊடகம் சுமார் ஒரு மணி நேரம் முடங்கியதால் உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதன்படி, தொழில் நுட்ப கோளாறு காரணமாக டிவிட்டர் கணக்கில் பயனாளர்கள் பதிவிட இயலாத நிலை காணப்பட்டது. மேலும், இப்பிரச்சினை உடனடியாக சரி…
நியூசிலாந்தில் பாரவூர்தி ஓட்டுநர்கள் போராட்டம்! 120 பேர் கைது!
நியூசிலாந்தில் கட்டாயம் தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரவூர்தி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், நியூசிலாந்தின்பாராளுமன்ற வளாகத்தில் தடைகளை மீறி பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த…
வெளிநாட்டில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை!
போதைப்பொருள் கடத்திய வழக்கில் மலேசிய தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவைச் சேர்ந்தவர் 41 வயதான கிஷோர்குமார் ராகவன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016ம்…
மாஸ்க்குக்கு பதில் இனி கோஸ்க்? தென் கொரியாவில் அறிமுகம்.
தென் கொரியாவில் கரோனாவிலிருந்து தப்பிக்க வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. இதனை கோஸ்க் என்று அழைக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியிலிருந்து பரவிய கரோனா, கடந்த 2 வருடங்களுக்கு மேலாக உலகில் ஆதிக்கத்தை…
ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவுடன் வாழ்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ஆஸ்திரேலியாவில் கடந்த பல ஆண்டுகளாக தற்காலிக விசாவுடன் வாழ்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு வழியேற்படுத்தப்படவேண்டுமென பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் விரும்புவதாக ஆய்வு முடிவொன்று கூறுகின்றது. மனித உரிமைகள் சட்ட மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற ஆஸ்திரேலியர்களில் 78 சதவீதமானோர்,…
யூடியூப் தளத்தில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிஅவர்கள், யூடியூப் தளத்தில் 1 கோடி பயனர்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளார். பிரதமர் மோடியின் ‘நரேந்திர மோடி’ என்ற யூடியூப் சேனலில் சுமார் 10 மில்லியன் பயனர்களை அவர் பெற்றுள்ளார். இவர் உலக நாடுகளின் தலைவர்களில்…
அதிசக்திவாய்ந்த ஏவுகணையைச் சோதித்த வடகொரியா
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த நீண்ட தூர ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது மிகப்பொிய ஏவுகணையை ஏவியுள்ளது. இதற்கு ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன. கடந்த…
அமெரிக்காவில் வரலாறு காணாத அனர்த்தம்!
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பிராந்தியங்களில் நிலவிவரும் பனிப்புயல் தாக்கம் காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் அனர்த்தமானது வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அதிக பனிப் பொழிவு பதிவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நியு யோர்க், நியு…
அவுஸ்திரேலியாவில் 2 பிள்ளைகளையும் கொன்று உயிரை மாய்த்த இலங்கையர்
மேற்கு அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர், தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்திக்க குணதிலக (40) என்பவரும், மகன் கோஹன் (6), மகள் லில்லி (4) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர் தனது குழந்தைகளை கொலை…
வெளிநாடொன்றில் இலங்கையர் சுட்டுக் கொலை!
கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் இருந்த இலங்கைப் பாதுகாவலர் ஒருவர் இளைஞரின் அடையாள அட்டையைக் கோரியதாகக் கூறி சுட்டுக் கொல்லப்பட்டதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் புதன்கிழமை (26-01-2022) மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம்…