நெஞ்சைத் துளைக்கும் உக்ரைன் புகைப்படம்!
உக்ரைன் நாட்டின் கியேவ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு அழகான இளம்பெண் தன் காதலனைச் சந்தித்துள்ளார். அவளது கண்களில் விடைதெரியாத பயம். இது பிரிவா அல்லது முடிவா? என்று தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கிறாள். அவளை அந்த இளைஞர் தேற்றுகிறார். இந்தப்…
முகநூலுக்கு ரஷ்யா தடை?
தமது நாட்டிற்குள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை மூடக்குவதற்கு ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைனுடனான யுத்தம் தொடர்பில், பேஸ்புக் போலி தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்தே, ரஷ்ய அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இதேவேளை, உக்ரைன் மீது…
இலங்கை இரத்தினக்கற்கள் டுபாய் எக்ஸ்போ கண்காட்சியில்!
பெப்ரவரி 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள டுபாய் எக்ஸ்போ கண்காட்சியில் இலங்கையின் 25 இரத்தினக்கற்கள் இடம்பிடித்துள்ளன. துபாய் எக்ஸ்போ கண்காட்சியின் இலங்கை கண்காட்சி கூடம் சஃபாயர் தினத்தை முன்னிட்டு ஒதுக்கப்படுவதுடன், அங்கு பிரதான இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் 11 பேர்…
சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளுக்கு செல்வதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் எளிதான பயணம் மேற்கொள்ளலாம். ஐரோப்பிய யூனியனில் 27 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு…
திடீரென உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை…!
ரஷ்யா – உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து சமீபத்திய நாட்களாக உச்சம் தொட்டு வருகின்றது. ரஷ்யா – உக்ரைன் பிரச்சினைக்கு மத்தியில் தங்கம் விலையானது சரிவினைக் காணுமா என்ற சந்தேகம் பலர் மத்தியில் நிலவி வருகின்றது. இந்த நிலையில்,…
அமெரிக்காவின் பிரபல கடற்கரையில் நிகழ்ந்த அனர்த்தம்.
அமெரிக்காவின் மியாமி கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி உள்ளது. சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமானதும் நெரிசல் மிக்கதுமான இந்தப்பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்றவேளை பெருமளவான சுற்றுலா பயணிகள் நீராடிக் கொண்டிருந்தனர்.…
கைபேசி பார்த்தபடி வந்த இளைஞருக்கு நடந்த சம்பவம்.
துருக்கில் கைபேசி பார்த்தபடி வந்த இளைஞர் ஒருவர் மேல்தளத்திலிருந்து தவறி விழுந்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வணிக வளாகத்தில், ஊழியர்கள் மேல் தளத்திலிருந்து…
பிரேஸில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் சிக்கி 117பேர் உயிரிழப்பு.
பிரேஸிலிய நகரமான பெட்ரோபோலிஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 117பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. மீண்டும் நிலச்சரிவு அபாயம் இருப்பதால், மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மேலும் அழிவு ஏற்படும் என்ற அச்சத்தில் சிலர் நகரை…
அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தல் சட்டத்துக்கு அங்கீகாரம்!
அவுஸ்திரேலியாவில் குடிவரவுச் சட்டத்திலுள்ள நன்னடத்தை சோதனையின் அடிப்படையில், அவுஸ்திரேலியர்கள் அல்லாதவர்களின் விசாவை நிராகரிக்கும் சட்டத்திருத்த வரைவுக்கு நாட்டின் கீழ்சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனையடுத்து இந்த சட்டத்திருத்தம், செனட் சபையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த திருத்தத்தின் அடிப்படையில் நாட்டிலுள்ள அவுஸ்திரேலிய குடியுரிமை இல்லாத…
உலக நாடுகளை எச்சரிக்கும் ரஷ்யா.
கடல் எல்லைக்குள் நுழையும் வெளிநாட்டு கப்பல்களை சுடுவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உக்ரைன் எல்லை அருகே ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்க நீர்மூழ்கிக்…
தமிழ் பெண்ணை கரம்பிடிக்கும் பிரபல வீரர்! வைரலாகும் திருமண அழைப்பிதழ்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) தமிழ் பெண்ணை திருமணம் செய்யவுள்ளார். இந்நிலையில் அவர்களது திருமண அழைப்பிதழ் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும் நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆல்ரவுண்டராக ஆஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டுபவர் க்ளவுன் மேக்ஸ்வெல் (Glenn Maxwell).…