• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • ரஷ்யாவில் உணவு விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!

ரஷ்யாவில் உணவு விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!

மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார மற்றும் கலாச்சார தடையால் ரஷ்யா பாதிக்கப்பட தொடங்கியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி முதல் போர் தொடுக்க தொடங்கின. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றி…

ரஷ்யா,, உக்ரைன் பேரழிவைத் தடுக்க ஒரே வழி இதுதான்” இந்தியா சாமியார்

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உலக சமூகத்துடன் இணைந்து இந்தியாவும் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்று வருகிறது. „வன்முறையை நிறுத்தவும், போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்“ இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் சாமியார் ஒருவர் போரை…

உக்ரைனில் தாக்குதல் நிறுத்தப்படுமா? ரஷ்ய தலைவர் புடின்.

ரஷ்யாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே உக்ரைனில் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவானிடம் தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை…

ரஷ்யா சமூக வலைத்தள பாவனைக்கு முற்றாக தடை

உக்ரைன் ரஷ்ய யுத்தம் ஆரம்பமானதன் பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோத பிரச்சாரங்களை தடை செய்யும் முகமாக Face book எனப்படும் முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்றவற்றை ரஷ்யா முற்றாக தடைசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனேவே ரஷ்ய அதிபர் புடின்…

உடனடியாக ரஸியாவை விட்டு வெளியேறுங்கள்.பிரான்ஸ்

ரஷ்யாவில் இருக்கும் பிரான்ஸ் மக்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் முடிந்த வரை பதிலடி கொடுத்து வருகிறது. தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து ரஷ்ய ராணுவம் முன்னேறி…

அவுஸ்திரேலியாவை தாக்கிய புயல்; 2,00,000 பேர் வெளியேற்றம்!

அவுஸ்திரேலியாவை திடீரென தாக்கிய புயலால் ஏற்பட்ட வெள்ளம் முக்கிய நகரான சிட்னியை நோக்கி நகர்வதாக கூறப்படும் நிலையில், சுமார் 2,00,000 மக்களை உடனடியாக நகரை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அவசரகால சேவை அமைப்பு உத்தரவிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னி மற்றும்…

கிழக்கு மெக்சிகோவில் நிலநடுக்கம்

கிழக்கு மெக்சிகோவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று வியாழக்கிழமை (03-03-2022) நிகழ்ந்துள்ளது. இதேவேளை, நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை ஒலி மெக்சிகோ நகரம் முழுவதும் எழுப்பப்பட்டது. இதுதொடர்பில்…

சுவிட்சர்லாந்தை பழிக்குப் பழி வாங்கிய ரஷ்யா

ரஷ்யா மீது தடைகள் விதித்த சுவிட்சர்லாந்தை உடனடியாக பழி வாங்கியுள்ளது அந்நாடு. ஆம், சுவிட்சர்லாந்தின் Zug மாகாணத்தில், Nord Stream 2 pipeline அலுவலகம் அமைந்துள்ளது. அதாவது, ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்வதை பொறுப்பேற்றுள்ள அலுவலகம் சுவிட்சர்லாந்திலுள்ள Zug மாகாணத்தில்தான்…

மருத்துவபீட மாணவர் உக்ரேன் போரில் உயிரிழப்பு

இந்திய மாணவர் ஒருவர் யுக்ரைன் – ரஷ்யா யுத்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்ய இராணுவம் கார்கீவ் நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிக்குண்டே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கிவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி…

பிரான்சில் மார்ச் மாதத்தில் வரும் முக்கிய மாற்றங்கள்;

பிரான்சில் மார்ச் மாதத்தில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்… புதிய கொரோனா தடுப்பூசி ஒன்று அறிமுகம் பிரான்சில் மார்ச் மாதம் முதல் வாரத்தில், Novavax நிறுவன கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என அரசு…

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்! 10 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என மீட்பு குழு தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் வடக்கு சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ளது…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed