• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • பூச்சாண்டி காட்டிய அமெரிக்கா! இந்தியா எடுக்கும் அதிரடி முடிவு

பூச்சாண்டி காட்டிய அமெரிக்கா! இந்தியா எடுக்கும் அதிரடி முடிவு

ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள பல்வேறு புதிய வழிகளை பின்பற்றும் என்று தகவல்கள் வருகின்றன. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சர்வதேச…

உக்ரைனில் துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் உயிரிழப்பு

உக்ரைனில் இருந்து இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி, சுலோவாகியா ஆகியவற்றில் தஞ்சமந்தனர். உக்ரைன் மீது ரஷியா போர் தொடந்து 19-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள்…

மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம்!

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 504 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இது 6.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் என்பன பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பீதியடைந்த மக்கள் உடனடியாக…

காங்கோ நாட்டில் சரக்கு தொடருந்து தடம் புரண்டு 60 பேர் உயிரிழப்பு !

சரக்கு ரெயிலில் சட்ட விரோதமாக பயணம் செய்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில், போதிய பயணிகள் தொடருந்து சேவை இல்லாமல் மக்கள் சரக்கு தொடருந்துகளில் பயணிக்கும் சூழல் நிலவி வருகிறது. அந்நாட்டின் லூயன் மாகாணத்தில் இருந்து…

சேகுவேராவை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் மரணம்!

சேகுவேராவை கொல்ல முயன்றபோது அவர், நீங்கள் ஒரு மனிதரை கொல்ல போகிறீர்கள். எனவே பதட்டமின்றி செயல்படுங்கள் என ஆறுதல் கூறியதாக அவரை சுட்டுக்கொன்ற மரியோ தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சேகுவேரா. இவர் அர்ஜென்டினாவில் பிறந்தவர். பனிப்போர் காலத்தின்போது பொலிவியா நாடுகளில் அந்த…

சீனாவில் புதிய வைரஸா?அமுலான முழு ஊரடங்கு

சீனாவின் வுஹானில் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 221 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி தற்போது தொற்றுநோய்களை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி முயற்சிகள் தீவிரமடைந்து வருவதால், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருவாகி, தொடர்ந்து…

அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவும் காட்டுத் தீ

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மூன்று பகுதிகளில் காட்டுத் தீ வேகமாகப் பரவி, இதுவரை 33,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை அழித்துள்ளதுடன் 11,000 வீடுகளையும் அழித்துள்ளது. காட்டுத் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பெரும்பாலான இடிபாடுகளுக்கு தீ பரவியிருக்கலாம்…

சுவிட்சர்லாந்தை எதிரி நாடுகள் பட்டியலில் சேர்த்தது ரஷ்யா

ரஷ்யா மீதான தடைகளுக்கு சுவிட்சர்லாந்து ஆதரவளித்துள்ளதைத் தொடர்ந்து, ரஷ்யா சுவிட்சர்லாந்தை எதிரி நாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளது. திங்கட்கிழமையன்று இந்த அறிவிப்பை வெளியிட்ட ரஷ்யா, எதிரி நாடுகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நாடுகள், தன் நாட்டுடனான நட்புக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் எதிரி…

நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த உக்ரேனிய கதாநாயகன்.

உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவத்தில் இணைந்து போராடிய அந்நாட்டு நடிகர் பாஷா லீ ரஷியாவின் வெடிகுண்டு தாக்குலுக்கு பலியானார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 14 நாட்கள் ஆகிவிட்டது. உக்ரைன் இராணுவத்தில் 18 வயதில் இருந்து 60 வரை உள்ள ஆண்கள்…

அகதிகளாக இருந்ததற்காகவே தண்டிக்கப்பட்டுள்ளோம்’

ஆஸ்திரேலியாவின் பிலோயலா பகுதியில் வசித்து வந்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையினரால் தங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு நான்காண்டுகள் கடந்திருக்கின்றன. பிரியா மற்றும் நடேசலிங்கத்தின் தஞ்சக்கோரிக்கை ஆஸ்திரேலிய அரசால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2018 மார்ச்…

அவுஸ்ரேலியாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தாயும் மகனும்?

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி, யாழ்ப்பாண பின்னணியுடைய தாயும், மகனும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அது காணாமல் போன ஹேமலதா சச்சிதானந்தம் (67), அவரது மகன் பிரமுத் (34) உடையதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. எனினும், அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed