எல்லைகளில் குவியும் ரஷ்ய படைகள்: மேற்கு நாடுகளை அச்சுறுத்தும் புடின்!
ரஷ்யாவின் மேற்கு எல்லை பகுதிகளில் ராணுவ பலத்தை அதிகப்படுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டு இருப்பதாக அந்த நாட்டின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா 5 வாரங்களாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், நான்கு கட்ட அமைதி பேச்சுவார்த்தைகள்…
பூமியை தாக்க வரும் சூரிய புயல்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
சூரியனில் ஏற்பட்டுள்ள வெப்ப பேரலையால் விரைவில் பூமியை சூரிய புயல் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எரியும் நட்சத்திரமான சூரியனுக்கு அருகே மூன்றாவது கோளாக பூமி அமைந்துள்ளது. தொடர்ந்து எரிந்து வரும் சூரியனில் ஏற்படும் சிறு பிளவுகளால் வெப்ப பேரலை உருவாகி…
ஆண் துணையின்றி பெண்கள் விமானத்தில் செல்ல ஆப்கன் தலிபான் அரசு தடை
ஆண் துணையின்றி பெண்கள் விமானத்தில் செல்ல ஆப்கன் தலிபான் அரசு தடை விதித்துள்ளது. தெற்காசிய நாடான ஆப்கனில், தலிபான் பயங்கரவாத அமைப்பு மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அப்போது ‘பெண்களுக்கு முழு சுதந்திரம் தரப்படும்’ என, தலிபான் அரசு அறிவித்தது. ஆனால்,…
அவுஸ்திரேலியாவில் அரச விருதினை வென்ற தமிழ் பெண்
அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக அரச விருதினை தமிழ் பெண் ஒருவர் வென்று சாதனை படைத்துள்ளார். தெற்கு அவுஸ்திரேலிய சமூகத்தின் பன்முக கலாச்சாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரங்களிக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் ஒரு இளையவருக்கு ஆண்டுதோறும் அம்மாநிலத்தின் ஆளுநர் பல்கலாச்சார விருது வழங்கப்படுகிறது. அந்த…
அதிகமாக தோல்வியை தழுவும் ரஷ்ய ஏவுகணைகள்
ரஷ்ய ஏவுகணைகளின் தோல்வி விகிதம், 60% ஆக இருக்கிறது என்று அமெரிக்க அதிகாரிகள் பலரும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர். இந்தத் தரவுகளை நேரடியாக எங்கும் உறுதிசெய்ய முடியாதபோதும், ஒருமாத காலமாக நீடிக்கும் யுக்ரேன் மீதான தாக்குதலில்,…
47.99 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 47.99 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம்…
அமெரிக்காவில் 430 அடி உயரத்திலிருந்து விழுந்து சிறுவன் பலி
அமெரிக்காவில் 430 அடி உயரமுள்ள ராட்சத ராட்டினத்தில் இருந்து விழுந்த சிறுவன் பலியான சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு மிசோரி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சாம்ப்சன்…
ருமேனிய எல்லையில் சோதனை! 16 இலங்கையர்கள் மீட்பு
ருமேனிய எல்லையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ட்ரக் வண்டிக்குள் இருந்து 16 இலங்கை குடியேறிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனை நடவடிக்கையின் போது 38 குடியேறிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும்,…
தனிநபர் தகவல்களை சேகரிக்கும் கூகிள் செயலிகள்! அதிர்ச்சி தகவல்
பிரபலமான கூகிள் நிறுவனத்தின் செயலிகள் தனிநபர் தரவுகளை அனுமதியின்றி சேகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அனைவர் கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் உள்ள நிலையில், அதிகமாக பயன்படுத்தப்படும் செயலிகளில் கூகிள் நிறுவனத்தின் செயலிகள் முக்கியமானவையாக உள்ளன. கூகிளின் மேப்ஸ்,…
ரஷிய அதிபர் புதினுக்கு இத்தனை கோடி சொத்துக்களா?
ரஷிய அதிபர் புதின் தற்போது உலகத்தின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அவரது சொத்துக்களின் மதிப்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திவரும் நிலையில் ரஷிய அதிபர் விளாடி மிர் புதின் உலக அளவில் அனைவரது கவனத்தையும்…
சீன விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தது
132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளான நிலையில், 24 மணிநேரத்தைக் கடந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இதுவரை யாரும் உயிருடன் காணப்படவில்லை. இந்நிலையில், விபத்துக்கு உள்ளான…