கணிதத்தில் புத்திசாலிகள் ஆண்களா? பெண்களா? – யுனெஸ்கோ அறிக்கை
கணிதத்தில் பெண்கள் புத்திசாலிகளாக மாறி வருவதாக யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் கல்வி கற்கும் திறன் குறித்து யுனெஸ்கோவின் சர்வதேச கல்வி கண்காணிப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 120 நாடுகளில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எடுக்கப்படும்…
சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தமிழ் இளைஞர்.
நாகேந்திரன் கே தர்மலிங்கம் என்ற மலேசிய தமிழர் இன்று காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்காக அவரது மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்த ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.…
கழிவறையில் 30 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்த சமோசா.
சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த 30 ஆண்டுகளாக உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், நகராட்சி அதிகாரிகளின் ரகசிய தகவலையடுத்து அவர்கள் உணவகத்திற்கு செல்கின்றனர். அதில், அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. உணவகத்தின் குளியலறையில் 30 ஆண்டுகளாக சமோசா உள்ளிட்ட…
சிங்கப்பூரில் தமிழ் இளைஞனுக்கு தூக்குத்தண்டனை .
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞரான தர்மலிங்கம் நாகேந்திரன், நாளை புதன்கிழமை 27ம் திகதி தூக்கிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாகேந்திரன் தொடர்பில் அவரது தாயார் புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் மீதான விசாரணை இன்று…
நைஜீரியாவில் எண்ணெய் ஆலையில் தீ விபத்து ! 100 பேர் பலி;
நைஜீரியாவில் சட்ட விரோதமாக செயல்பட்ட எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழும் நிலையில், பல இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.…
தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான தகவல்!
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,974 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. எதிர்காலத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 முதல் 2020…
தென்னாப்பிரிக்காவில் வரலாறு காணாத கனமழை! 400 பலி;
தென்னாப்பிரிக்காவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கிய நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மக்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இதன்படி கடற்கரை நகரமான டர்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…
நியூயோர்க்கில் ரயில் நிலைய துப்பாக்கி சூட்டில் பலர்காயம்.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ப்ரூக்ளினில் சுரங்க ரயில் சேவை நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் ஊடகங்களில் வெளியான தகவலின்படி, உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் சன்செட் பூங்காவில் உள்ள…
மேடையில் தொகுப்பாளரை அறைந்த வில் ஸ்மித்துக்கு 10 வருட தடை
ஓஸ்கார் விருது வழங்களி;ன்போது தொகுப்பாளரான நகைச்சுவையாளர் கிறிஸ் ராக்கை அறைந்தமை காரணமாக, வில் ஸ்மித்துக்கு, ஒஸ்கார் அல்லது வேறு எந்த விருதுகள் நிகழ்விலும் கலந்துகொள்ள 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தெ மோசன் பிக்சர் எகாடமி இந்த தடையை நேற்று விதித்துள்ளது.…
லிபியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 90 பேர் பலி
நடுக்கடலில் படகு எந்திர கோளாறு ஏற்பட்டு நின்றதால், உயிர் பிழைப்பதற்காக படகில் இருந்து கடலில் குதித்தனர். ஆப்பிரிக்கா நாடுகளான அல்ஜீரியா, லிபியா போன்ற நாடுகளில் வேலை இல்லாத திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. வறுமையும் வாட்டி வதைக்கிறது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து…
அமெரிக்காவில் பயங்கரம். இனந்தெரியாத நபரின் துப்பாக்கி சூட்டில் பலர் பலி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், சேக்ரமென்டோ நகரில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் மீது மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் அறுவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் நிரம்பிய பகுதியில் துப்பாக்கிச்…