உலக சாதனைப் புத்தகத்தில் இரண்டரை வயது இலங்கை சிறுமி!
இலங்கையை சேர்ந்த சிறுமியொருவர் இரண்டு நிமிடங்களில் 120 உலக நாடுகளின் தலை நகரங்களை பெயரை பிழையின்றி மிக வேகமாகச் சொல்லி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். மருதமுனை பகுதியை சேர்ந்த இரண்டரை வயதான மின்ஹத் லமி என்ற சிறுமியே இந்த சாதனையை…
ஆப்பிரிக்காவில் கிராமத்தையே கொன்று குவித்த பயங்கரவாத கும்பல்!
ஆப்பிரிக்காவில் பயங்கரவாத குழுக்கள் அதிகரித்துள்ள நிலையில் கிராமம் ஒன்றையே பயங்கரவாத அமைப்பு ஒன்று சூறையாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் தோன்றி அபாயகரமான அளவில் வளர்ச்சியடைந்துள்ளன.…
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
உலகளவில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவு தொடர்ந்து வருவதால், தங்கத்தின் விலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கமைய, வார இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,853 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதென…
பிரேசில் வெள்ள பாதிப்பு, நிலச்சரிவுக்கு 30 பேர் உயிரிழப்பு.
பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடா் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பிரேசிலின் பெர்னாம்புகோ மாநிலத்தில் சனிக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள்…
ஆபிரிக்காவில் பெண்ணை கொலை செய்த ஆட்டிற்கு 3 ஆண்டு சிறை
ஆப்பிரிக்காவில் பெண்ணை மோசமாக தாக்கி கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு விதமான வித்தியாசமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் சில உலகளவில் வியப்பை ஏற்படுத்துவதாகவும், விவாத பொருளாகவும் மாறிவிடுகின்றன. அப்படியான…
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு! இரு ஆசிரியர், 19 மாணவர்கள் பலி!
கொலைக்களமாகும் பாடசாலைகள் அமெரிக்காவின் பாடசாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்ற துப்பாக்கிச் சூட்டு வன்முறைகளில் மேலும் ஒரு மோசமான சம்பவம் டெக்ஸாஸ் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள உவால்டே (Uvalde, Texas) என்னும் இடத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்றினுள் இயந்திரத் துப்பாக்கி யுடன் நுழைந்த 19…
குரங்கம்மை அச்சம் பெல்ஜியம் அதிரடி உத்தரவு!
கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகள் இன்னும் கொரோனா தொற்றிலிருந்து விடுபடாத நிலையில் தற்போது கொரோனாவை தொடர்ந்து குரங்கம்மை உலநாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என பெல்ஜிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
பிலிப்பைன்சில் கடுமையான நிலநடுக்கம்!
பிலிப்பைன்சின் பதங்காஸ் மாகாணத்தில் இன்று அதிகாலை 5.50 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி பிலிப்பைன்சின் எரிமலை மற்றும் நிலஅதிர்வு அறிவியல் ஆய்வு…
பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடவேண்டும்! தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமைந்ததுமே அங்கு மிகக் கடுமையான பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என அந்நாட்டு மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர். ஆனால், தங்களின் முந்தைய ஆட்சிக்காலத்தைப்…
நடுவானில் 36,000 அடி உயரத்தில் பிறந்த குழந்தை-புதுவிதமான பெயரிட்ட தாய்
அமெரிக்காவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, ஒரு கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, விமான ஊழியர்கள் வெற்றிகரமாக பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுக்க உதவினர். அமெரிக்காவில் டென்வெரிலிருந்து ஓர்லாண்டோ செல்லும் ப்ரண்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் கர்ப்பிணி ஒருவர் பயணம்…
வறட்சி நாடுகள் பட்டியலில் அமெரிக்கா-தப்பிய இந்தியா
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால், இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு உலகில் உணவுப்பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இதேபோல மற்றொரு அதிர்ச்சிகர தகவலையும் ஐநா வெளியிட்டுள்ளது. அதாவது…