• Di. Dez 24th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • அவுஸ்ரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

அவுஸ்ரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு குடியேற முயன்ற 41 இலங்கையர்கள், அந்நாட்டு கடலோரக் காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளவர்கள், நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்புவ, தொடுவாவ மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில்…

தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம்.

உலக சந்தையில் தங்கம் விலையானது பணவீக்கத்திற்கு எதிராக மீண்டும் தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளதாக நிபுணர் கணித்துள்ளனர். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டமானது ஜூன் 14 மற்றும் ஜூன்15 திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் 50…

ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த யாழ். பெண்!

ஆஸ்திரேலியா – மெல்பேர்னில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாயார் ஒருவர் அகால மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை மெல்பேர்ன் dandenong பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. லங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த இந்த பெண் தனது கணவருக்கு நிரந்தர வதிவிட உரிமை…

பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு திடீர் தடை.

பாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, இரவு 10 மணிக்கு மேல் திருமண கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தானின் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின்சாரத்தை சேமிக்கும் வகையில் அந்நாட்டு அரசு சனிக்கிழமை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.…

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! சிங்கப்பூர்

இலங்கை பணியாளர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் இணங்கியுள்ளது. இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது. சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர்…

ஆப்பிரிக்காவில் வைர சுரங்கம் சரிந்து விழுந்ததில் 40 பேர் உயிரிழப்பு.

வைர சுரங்கம் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கியதில் 40 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வைர சுரங்கம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது இந்த வருட சுரங்கத்தில் தொழிலாளர்கள் வைரத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு…

அவுஸ்ரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 15 இலங்கையர்கள் !

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த 15 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த 15 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை சென்றடைந்தனர். இவ்வாறு நாடு கடத்தப்பட்ட அனைவரும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 தொடக்கம் 30…

ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்த குரங்கம்மை தொற்று 

உலக நாடுகளில் குரங்கம்மை தொற்றின் பாதிப்பு மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மே 13 முதல் ஜூன் 2ம் திகதி வரையான காலகட்டத்தில் மொத்தம் 780 குரங்கம்மை தொற்று பாதிப்பு உலக நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், குரங்கம்மை…

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் – புடின் 

ரஷியா, உக்ரைன் போர் 100வது நாளை தாண்டிய நிலையில், இரு நாடுகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளன. இதற்கு ரஷியாதான்…

அமெரிக்காவில் கர்ப்பிணிப்பெண்ணை சரமாரியாக சுட்ட பொலிசார்!

அமெரிக்காவில், பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தும், பொலிசார் அவரை ஐந்து முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒன்று வெளியாகி மனதை பதறவைத்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில், அமெரிக்காவிலுள்ள Kansas நகரில், கார் ஒன்றை ஆயுதங்களுடன் சிலர் கடத்திச்…

குரங்கு அம்மையால் பதிவான முதல் பலி.

நைஜீரியாவில் குரங்கு அம்மை பாதிப்புக்கு நடப்பு ஆண்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுபற்றி காங்கோ நாட்டின் சன்குரு பகுதியின் சுகாதார பிரிவு தலைவரான டாக்டர் அய்மி அலங்கோ கூறுகையில், நாட்டில் 465 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed