• Di. Dez 24th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • டாட்டூ ஆசையால் கண் பார்வையை இழந்த பெண்.

டாட்டூ ஆசையால் கண் பார்வையை இழந்த பெண்.

ஆஸ்திரேலிய நாட்டில் தன் கண்களை நீல நிறமாக மாற்ற நினைத்த பெண்ணிற்கு பார்வை பறிபோன சம்பவம் நடந்திருக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் வசிக்கும் ஆம்பர் லூக் என்ற 27 வயதான என்ற பெண் டாட்டூ போட்டுக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருந்திருக்கிறார். எனவே…

உலக சந்தையில் இன்று தங்கத்தின் விலை

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 638,635 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின்…

ஈரானில் 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் .

ஈரான் நாட்டின் தெற்கே ஹார்முஜ்கன் மாகாணத்தில் ரிக்டரில் 6.0க்கும் கூடுதலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்டு உள்ளன. இதன்படி, முதல் நிலநடுக்கம் 02.07.2022அதிகாலை ரிக்டரில் 6.1 அளவில் பதிவானது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.…

மெக்சிகோவில் முதலையை திருமணம் செய்துகொண்ட மேயர்

மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இந்த நகரின் மேயராக இருந்து வருபவர் விக்டர் ஹ்யூகோ சோசா. இவர் தனது நகரம் இயற்கை வளத்துடன் செழிப்பாக இருக்க வேண்டி பழங்கால சடங்கின்படி பெண் முதலை…

தண்ணீர், உணவு இல்லாமல் லாரிக்குள் இருந்து 46 பேர் சடலமாக மீட்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சாண்டியாகோவின் புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நின்றுகொண்டிருந்தது. மாலை 6 மணியளவில் அப்பகுதிக்கு வந்த நகராட்சி ஊழியர் லாரி அருகே சென்று பார்த்த போது கண்டெய்னருக்குள் இருந்து…

விடுதியில் இறந்து கிடந்த 22 பாடசாலை மாணவர்கள்.

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் 22 பாடசாலை மாணவர்கள் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (25-06-2022) இரவு இடம்பெற்றுள்ளது. கேளிக்கை விடுதியில் கூட்டநெரிசல் ஏற்பட்டு அவர்கள்…

ஜி 7 நாடுகள் தங்க இறக்குமதிக்கு தடை?

ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஜி 7 நாடுகள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. உலகளவில் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளை…

பஞ்சத்தால் அவதிப்படும் சோமாலிய மக்கள்

உலக நாடுகளில் உள்ள மற்ற பகுதிகளை காட்டிலும், ஆப்பிரிக்க நாடுகளில் மிகுந்த வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூழலில், நாட்டு மக்கள் மிகுந்த உணவுப்…

உலகின் மிகப்பெரிய மலைப் பாம்பை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய மலைப் பாம்பை அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு கைப்பற்றியுள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் அதிக அளவில் மலைப்பாம்புகள் உலா வருவதால் அதனை தடுப்பதற்காக வனவிலங்கு உயிரியலாளர்கள் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கின்றார்கள். அதன்படி ஆண் மலைப்பாம்புகளில் ரேடியோ டிரான்ஸ்…

உலகின் மிகப் பெரிய மிதக்கும் உணவு விடுதி தென் சீனக் கடலில் மூழ்கியது!

ஹொங்கொங்கில் இயங்கிவந்த ‘ஜம்போ புளோட்டிங் ரெஸ்டோரண்ட் (Jumbo Floating Restaurant) எனும் உலகின் மிகப் பெரிய மிதக்கும் உணவு விடுதி, தென் சீனக் கடலில் மூழ்கியுள்ளது. இந்த உணவு விடுதி 46 வருடங்கள் பழைமையானதாகும். 80 மீற்றர் (260 அடி) நீளமும்…

ஆப்கானிஸ்தானில் பாரிய நிலநடுக்கம்: 250 பேருக்கு மேல் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் உயிரிழந்துள்ளதாக பிபிசி நெய்திச் சேவை தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் ஓர் உள்ளூர் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார். அத்துடன் சம்பவத்தில் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed