• Mi. Dez 25th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • மரண தண்டனையை டிவியில் நேரடியாக ஒளிபரப்ப உத்தரவிட்ட நீதிமன்றம்

மரண தண்டனையை டிவியில் நேரடியாக ஒளிபரப்ப உத்தரவிட்ட நீதிமன்றம்

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்ட நிலையில் இந்த மரணதண்டனையை நேரலையில் டிவியில் ஒளிபரப்பு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எகிப்து நாட்டின் பல்கலைகழகம் ஒன்றில் படித்து கொண்டிருந்த சக மாணவியை…

சிரியாவில் 2 அமைப்புகளுக்கிடையில் மோதல்! 27 பேர் பலி

சிரியாவில் உள்ளூர் ஆயுத குழுக்களுக்கும், அரசு ஆதரவு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியா நாட்டில் ஸ்வேய்டா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டு போரில் கூட அமைதி…

பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம் . 4பேர் பலி

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், பசிபிக் நெருப்பு வளையம் (பசிபிக் ரிங் ஆப் பயர்) என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அந்த நாட்டில் பயங்கர நிலநடுக்கம், புயல், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரழிவுகள் அடிக்கடி…

யாழில் இரண்டாவது இளைஞர் உயிரிழப்பு!

யாழ் திருநெல்வேலி – பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்து கொண்டதால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞர் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில், சமீபத்தில் இருதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு சிகிச்சையளித்து மருத்துவர்களினால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.…

பதிய கொவிட் திரிபு பற்றி சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கை.

கொரோன வைரஸின் புதிய மாறுபாடு தற்போது பரவி வருவதால், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னணி சுகாதார ஊழியர் சங்கம், முகக்கவசம் கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் கட்டிடங்களுக்குள் கூடுபவர்களுக்கு கொவிட் பிசிஆர் பரிசோதனை வசதிகளை உடனடியாக வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. „புதிய…

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட் புறநகர் பகுதியான ரெண்டனில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஒருவர் இறந்து கிடந்தார். 5 பேர் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை…

தெற்கு ஈரானில் கனமழை திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு

தெற்கு ஈரானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்எதிரொலியால், தாழ்வான பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கினர். இதில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக பல தசாப்தங்களாக…

அவுஸ்திரேலியாவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்த வானம்

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மில்துரா நகர் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் வானம் பிங்க் நிறத்தில் காட்சி அளித்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் வானத்தை ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். இந்நிலையில் வானம்…

ஈராக்கில் மலை சுற்றுலா விடுதியில் வெடிகுண்டு தாக்குதல்.

ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள டொஸ்ரஹூக் மாகாணத்தில் மலைப் பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தை உள்பட 8 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். 23 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில்…

ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத வெப்பம் ! அதிகரிக்கும் மரணங்கள்.

ஐரோப்பா முழுவதும் வீசும் வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் நாடுகளில் இதுவரை 1027 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர்த்துகலில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் வரலாறு காணாத வெப்பத்தால் 238 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்…

ஐரோப்பாவை வாட்டும் அதியுச்ச வெப்ப நிலை!

தீ அபாயத்தைக் குறைக்கும் நோக்குடன் பிரான்சின் தேசிய தினத்தில் பாரம்பரிய வானவேடிக்கை காட்சிகளை அந்த நாட்டு அதிகாரிகள் மீளெடுத்துள்ளனர். ஐரோப்பாவில் இரண்டாவது மிகவும் அதீத வெப்பமான ஜுன் மாதத்திற்கு பின்னர், மேற்கு ஐரோப்பா கோடையின் இரண்டாவது ஆபத்தான வெப்ப அலையை எதிர்கொள்கிறது.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed