ஆப்கானிஸ்தானில் 2¼ கோடி இணையதளங்கள் முடக்கம்!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கான் மக்களின் பல்வேறு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும், ஆண்கள் துணையின்றி வெளியே செல்லவும் தடைகளை விதித்துள்ளனர். அதுபோல்…
பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பால் 900 பேர் உயிரிழந்துள்ளனர்
பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் மற்றும் 191 பெண்கள் உட்பட 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முழுவதும் மழை பெய்து வருவதால், பல்வேறு…
முகநூல் பயன்பாடு வீழ்ச்சி! ஆய்வில் தகவல் ;
கடந்த 7 ஆண்டுகளில் முகநூல்பயன்பாடு 71 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக குறைந்து விட்டதாக அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பியூ ரிசார்ச் சர்வே நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2014 – 2015ம் ஆண்டில் அமெரிக்க…
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 4 சிறுவர்கள் படுகாயம்!
அமெரிக்காவில் பள்ளி வளாகம் அருகே பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் நான்கு சிறுவர்கள் படுகாமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகாகோ மாகாணத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயர்நிலைப்பள்ளி அருகே ஐஸ்கிரீம் விற்பனை கடை உள்ளது. அங்கு நேற்று…
ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இலங்கையர்கள் குடியேற வாய்ப்பு!!
ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு குடிபெயர தங்களின் விருப்ப படிவத்தை (EOI) ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பட்டதாரிகள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களும் 16 ஆகஸ்ட் 2022 முதல்…
ஐரோப்பாவில் கடும் மோசமடையும் வறட்சி
ஐரோப்பா வட்டாரத்தின் வறட்சி நிலவரம் மிக மோசமடைவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இம்மாதத் தொடக்கத்திலிருந்து வறட்சி மோசமடைந்துவருவதாக ஐரோப்பிய ஆணையத்தின் கூட்டு ஆய்வு நிலையத்தின் அறிக்கை குறிப்பிட்டது. அந்தவகையில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லந்து, உள்ளிட்ட இடங்களில் வறட்சி…
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிய சரிவு காணப்படுகிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.5 விகிதத்தில் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1745 அமெரிக்க டொலர்களும் 81 காசுகளாக உள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை!
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வார இறுதியில் 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்படி, WTI கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 90.77 அமெரிக்க டொலர்களாக…
அமெரிக்க சுற்றுலா விசா | 2024 வரை காத்திருக்க வேண்டும்
அமெரிக்க சுற்றுலா விசாவை பெறுவதற்கான காத்திருப்பு காலம் ஒன்றரை ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக விடுமுறை கால பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பயண ஏற்பாட்டு முகவர்கள் கூறியது: இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அமெரிக்காவின் நியூயார்க்கில் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட ஆசைப்பட்டு…
ஐரோப்பிய நாடுகளில் பயங்கர புயல்!13 பேர் உயிரிழப்பு.
ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வெப்ப அலைக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். பல நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த…
மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவும் குரங்கம்மை வைரஸ்
ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கமை வைரஸ் தொற்று இன்று உலகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குரங்கமை தொற்றினால் உலகம் முழுவதும் 35,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குரங்கமை வைரஸ் தொற்றை உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார…